N.C.VASANTHAKOKILAM VINTAGE CLASSICS OF 1940-1952 ERA
அந்தநாள் இனி வருமோ
https://www.youtube.com/watch?v=a_X_2fc_MFM
DONATED BY SAREGAMA
COMPOSER OF THE SONG
SUDDHANANDHA BARATHY
RAGAM:
HAMSAANANDHI
அந்த நாள் இனி வருமோ -
சொல்லடி
அம்பலப் பசுங்கிளியே
கிளியே
(அந்தநாள் இனி வருமோ
--------------------------------------
எந்தெந்த வேளையும்
இதயத்தில் பதம் வைத்தே
இருக்கிறேன் இருக்கிறேன்
என்றவன் கூத்தாடும்
(அந்தநாள் இனி வருமோ
தஞ்சம் புகுந்தவரை
தாங்குவதென் பாரம்
தளராமல் உன் அன்பை
வழங்குவதே தீரம்
அந்தநாள் இனி வருமோ
அஞ்சல் அஞ்சல் என்றே
அபயம் அளித்தென் அய்யன்
ஆனந்த ஜோதியில்
தானாக்கிக் கொண்டானோ
அந்த நாள் இனி வருமோ -
சொல்லடி
அம்பலப் பசுங்கிளியே
கிளியே
(அந்தநாள் இனி வருமோ