N.C.VASANTHAKOKILAM VINTAGE CLASSICS OF 1940-1952 ERA
thamizh translation of this Thyagaraja swami kruthi
by Sri.V.GOVINDAN
--------------------------------------------------------------
http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.in/2010/08/3-3-kaddanu-vaariki-raga-todi.html
தியாகராசன் போற்றுவோனே!
உண்டென்போருக்கு, உண்டுண்டென முறையிடும், பெரியோரின் சொற்கள் இன்று பொய்யாகுமோ?
கண்ணாடிக் கன்னங்களுடன், எழில் வழியும் முகத்தினை நோக்க, எண்ணம் தோன்றியுள்ள, அத்தகைய எமதருகில், வாராயேனய்யா?
உறக்கத்தினைப் புறக்கணித்து,
அழகாக தம்புரா பிடித்து,
தூய உள்ளத்துடனும்,
இனிய சுரத்துடனும்,
நியமம் தவறாது,
பஜனை செய்யும் தொண்டர்களைப் பேணும் அக் கருணையுள்ளத்தோன் நீ.
உண்டென்போருக்கு, உண்டுண்டென முறையிடும், பெரியோரின் சொற்கள் இன்று பொய்யாகுமோ