N.C.VASANTHAKOKILAM VINTAGE CLASSICS OF 1940-1952 ERA
ஆனந்த நடனம் ஆடினாள்-
சக்தி ஆனந்த நடனம் ஆடினாள்
காம்போதி ராகத்தில் அருமையான கீர்த்தனை
________________________________
ஆனந்த நடனம் ஆடினாள்
அன்பர் களிக்கவே
பராசக்தி
ஆனந்தநடனம் ஆடினாள்
வானும் புவியும் மகிழ்ந்து வணங்கிட
ஞான வெளியினில்
வினை, ஓம் ஓம் என
ஆனந்த நடனம் ஆடினாள்
பராசக்தி
ஆனந்தநடனம் ஆடினாள்
பஞ்ச்ச பூதங்கள் முழங்க
கணங்கள் பாய்ந்து தாளம் வழங்க
அஞ்சு தொழிலும் துலங்க
காலம் அதிர ,புவியும் குலுங்க
தஞ்சம் ,தஞ்சம் என அன்பர் முறையிட
தஞ்சம் ,தஞ்சம் என அன்பர் முறையிட
'தந்தோம் தந்தோம் தாகிட தாகிட தந்தோம்'
தந்தோம் தந்தோம் தாகிட தாகிட தந்தோம்
என
என
ஆனந்த நடனம் ஆடினாள்
பராசக்தி
ஆனந்தநடனம் ஆடினாள்