இன்றைய ராசி பலன்கள் / தமிழ் மாத ராசி பலன் / தமிழ் வருட ராசி பலன்கள் / குரு பெயர்ச்சி பலன்கள் / சனி பெயர்ச்சி பலன்கள் / ராகு கேது பெயர்ச்சி பலன்கள் / நட்சத்திர பொதுவான பலன்கள்
Welcome to Srikalabairavan Astrology
இன்றைய ராசி பலன்கள் / தமிழ் மாத ராசி பலன் / தமிழ் வருட ராசி பலன்கள் / குரு பெயர்ச்சி பலன்கள் / சனி பெயர்ச்சி பலன்கள் / ராகு கேது பெயர்ச்சி பலன்கள் / நட்சத்திர பொதுவான பலன்கள்
மிகுந்த துணிச்சல் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே உங்களுக்கு நோய்கள் வந்து வந்து போகும். உங்களின் பேச்சை யாரும் கேட்க மாட்டார்கள். தேவையற்ற பிரயாணங்கள் ஏற்படும். வீண் செலவுகள் ஏற்பட்டு மனம் நிம்மதி இல்லாமல் இருப்பீர்கள். உங்கள் துணை உங்கள் மீது தேவை இல்லாமல் கோபம் கொள்வர்.