இன்றைய ராசி பலன்கள் / தமிழ் மாத ராசி பலன் / தமிழ் வருட ராசி பலன்கள் / குரு பெயர்ச்சி பலன்கள் / சனி பெயர்ச்சி பலன்கள் / ராகு கேது பெயர்ச்சி பலன்கள் / நட்சத்திர பொதுவான பலன்கள்
Welcome to Srikalabairavan Astrology
இன்றைய ராசி பலன்கள் / தமிழ் மாத ராசி பலன் / தமிழ் வருட ராசி பலன்கள் / குரு பெயர்ச்சி பலன்கள் / சனி பெயர்ச்சி பலன்கள் / ராகு கேது பெயர்ச்சி பலன்கள் / நட்சத்திர பொதுவான பலன்கள்
அடுத்தவரின் மனதை புரிந்து கொள்ளும் துலாம் ராசி அன்பர்களே உங்களுக்கு சகோதர்கள் மூலம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நண்பர்களிடம் பகைமை ஏற்படும். தேவையில்லாத எண்ணங்களால் மனக்கவலை அதிகமாகும். பொருளாதாரத்தில் மந்த நிலை உருவாகும். பணம் விரயமாகும்.