பரிகாரம்
பரிகாரம்
Welcome to Srikalabairavan Astrology
புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளில் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.
வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து மாலையில் தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து நெய்விளக்கு ஏற்றி வர ,விரதம் ஏற்ற கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.