கிருஷ்ணன் அவதாரம்
கிருஷ்ணன் அவதாரம்
Welcome to Srikalabairavan Astrology
திருமாலின் ஒன்பதாவது அவதாரம். இவ்வதாரம் துவார யுகத்தில் நடைபெற்றது. எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட அவதாரம். குழந்தைப் பருவ கிருஷ்ண லீலைகள்.
கம்சன் என்னும் அரக்கனை அழித்தல், பாண்டவர்களின் நியாயத்திற்கு போராடுதல், திரௌபதியின் மானத்தைக் காத்தல், அருச்சுனனுக்கு கீதையை உபதேசித்தல், மதுராவை உண்டாக்கி ஆட்சி செய்யல் ஆகியவை இவ்வதாரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளாகும்.
மனித வாழ்க்கைக்குத் தேவையானவை அனைத்தும் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது.இவர் பெரும்பாலும் குழலினை ஊதிய வண்ணம் காட்சியளிக்கிறார். இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் கிருஷ்ணருக்கு வழிபாட்டுத்தலங்கள் உள்ளன.