Welcome to Srikalabairavan Astrology
தலை
கலகம்
குடுமி
சுகம்
கூந்தல்
லாபம்
முகம்
பந்து தரிசனம்
சிரஸு
கண்டம்
நெற்றி
பட்டாபிஷேகம்
வலக்கண்
சுபம்
இடக்கண்
கட்டுப்படுதல்
மூக்கு
வியாதி
மூக்கு நுனி
விசனம்
மேல் உதடு
பொருள் நாசம்
கீழ் உதடு
தன லாபம்
மார்பு
தனலாபம்
வாய்
பயம்
வலது காது
தீர்காயுசு
இடது காது
வியாபாரம்
கழுத்து
சத்துருநாசம்
வலது புஜம்
ஆரோக்கியம்
இடது புஜம்
ஸ்திரிசுகம்
வலக்கை
இம்சை
இடக்கை
துயரம்
இருதயம்
சௌக்கியம்
தேகம்
தீர்க்காயுள்
வயிறு
தான்யலாபம்
நாபி
இரத்தின லாபம்
முதுகு
நாசம்
ஆண்குறி
தரித்திரம்
பெண்குறி
லாபம்
மேவாய்க்கட்டை
ராஜதண்டனை
வலது மணிக்கட்டு
பீடை
இடது மணிக்கட்டு
கீர்த்தி
வலது கைவிரல்
ராஜசன்மானம்
இடது கைவிரல்
துயரம்
வலது இடது கைவிரல்கள்
தனநாசம்
வலது இடது ஸ்தானங்கள்
பாவசம்பவம்
வலது விலா எலும்பு
வாழ்வு
இடது விலா எலும்பு
கெண்டம்
வலது இடது அபானம்
தனமுண்டு
வலது இடது தொடைகள்
பிதா அரிஷ்டம்
வலது இடது முழங்கால்கள்
சுபம்
வலது இடது கணுக்கால்கள்
சுபம்
வலது இடது பாதங்கள்
பிரயாணம்
வலது பாத விரல்
ராஜபயம்
இடது பாத விரல்
நோய்
வலது மற்றும் இடது புருவம்
ராஜனுக்கிரகம்
வலது மற்றும் இடது புருவ மத்தி
புதல்வர் நாசம்
வலது கபாலம்
சம்பத்து
இடது கபாலம்
அன்பு தரிசனம்
வலது இடது பாத விரல் நகம்
தனநாஸம்
தேகத்தில் ஓடல்
தீர்காயுசு