இன்றைய ராசி பலன்கள் / தமிழ் மாத ராசி பலன் / தமிழ் வருட ராசி பலன்கள் / குரு பெயர்ச்சி பலன்கள் / சனி பெயர்ச்சி பலன்கள் / ராகு கேது பெயர்ச்சி பலன்கள் / நட்சத்திர பொதுவான பலன்கள்
Welcome to Srikalabairavan Astrology
இன்றைய ராசி பலன்கள் / தமிழ் மாத ராசி பலன் / தமிழ் வருட ராசி பலன்கள் / குரு பெயர்ச்சி பலன்கள் / சனி பெயர்ச்சி பலன்கள் / ராகு கேது பெயர்ச்சி பலன்கள் / நட்சத்திர பொதுவான பலன்கள்
மகர ராசி அன்பர்களே உங்களுக்கு வெப்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படும் உங்கள் உடல் நலனில் கவனம் கொள்ளவும். உங்களின் பகைவர்களை நன்கு அடையாளம் காணமுடியும். தேவையற்ற பிரயாணத்தில் பொருள் இழப்பு ஏற்படும். வீண் பிரச்சனைகள் ஏற்படும் வாழ்க்கையே வெறுப்புற்ற நிலை உருவாகும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் உருவாகும்.