இன்றைய ராசி பலன்கள் / தமிழ் மாத ராசி பலன் / தமிழ் வருட ராசி பலன்கள் / குரு பெயர்ச்சி பலன்கள் / சனி பெயர்ச்சி பலன்கள் / ராகு கேது பெயர்ச்சி பலன்கள் / நட்சத்திர பொதுவான பலன்கள்
Welcome to Srikalabairavan Astrology
இன்றைய ராசி பலன்கள் / தமிழ் மாத ராசி பலன் / தமிழ் வருட ராசி பலன்கள் / குரு பெயர்ச்சி பலன்கள் / சனி பெயர்ச்சி பலன்கள் / ராகு கேது பெயர்ச்சி பலன்கள் / நட்சத்திர பொதுவான பலன்கள்
எவர் பேச்சையும் கேட்காமல் தான் சொல்வதே சரி என்று நினைக்கும் மீன ராசி அன்பர்களே உங்களுக்கு வேலையில்லாமல் இருந்த காலம் மாறும். அண்டை வீட்டில் உள்ளவர்களிடம் பகை உருவாகும். வரவுக்கேற்ற செலவு ஏற்படும். நிம்மதியற்ற உறக்கம் உண்டாகும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். தாயாருக்கு உடல்நல பாதிப்பு உருவாகும். தேவையற்ற பயம் உருவாகும்.