இன்றைய ராசி பலன்கள் / தமிழ் மாத ராசி பலன் / தமிழ் வருட ராசி பலன்கள் / குரு பெயர்ச்சி பலன்கள் / சனி பெயர்ச்சி பலன்கள் / ராகு கேது பெயர்ச்சி பலன்கள் / நட்சத்திர பொதுவான பலன்கள்
Welcome to Srikalabairavan Astrology
இன்றைய ராசி பலன்கள் / தமிழ் மாத ராசி பலன் / தமிழ் வருட ராசி பலன்கள் / குரு பெயர்ச்சி பலன்கள் / சனி பெயர்ச்சி பலன்கள் / ராகு கேது பெயர்ச்சி பலன்கள் / நட்சத்திர பொதுவான பலன்கள்
கும்ப ராசி அன்பர்களே உங்களுக்கு வருமானம் அதிகமாகும். நீங்கள் சொல்லுவதை உங்கள் துணை கேட்க மாட்டார்கள். அதனால் அவர்கள் மீது வெறுப்பை உருவாக்க நேரிடும்.மறதி உண்டாகும். செய்யாத தவறுக்கு தண்டனை கிடைக்கும். அதனால் உங்கள் புகழ் கெடும். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். உறவினரிடம் விரோத போக்கு உருவாகும்.