குரு பெயர்ச்சி பலன்கள்
குரு பெயர்ச்சி பலன்கள்
Welcome to Srikalabairavan Astrology
சார்வரி வருசத்திய ஆனி மாத 24 ம் தேதி 08.07.2020 அன்று புதன் கிழமை காலை 11.14 உத்திராடம் 1 ம் பாதம் தனுசு ராசியில் வக்கிரம் ஆகிறார். ஐப்பசி 30 ம் தேதி 15.11.2020 அன்று ஞாயிறு இரவு 09.30 உத்திராடம் 2 ம் பாதம் மகரத்திற்கு பெயர்சியாகிறார். பங்குனி 23 ம் தேதி 05.04.2021 திங்கள் இரவு 12.57 அவிட்டம் 3 ம் பாதம் கும்பம் பெயர்சியாகிறார்