Mini Bus S8 Re-introduction

Post date: Mar 16, 2018 8:23:25 AM

Mini Bus S8 that was stopped earlier owing to poor patronage is re-introduced in a revised route.

See below the note from our secretary Mr. Kannan

S8..புதிய வழித்தடத்தில்...

இன்று 27/02/2018..காலை முதல் S8 சிற்றுந்து, நமது வேண்டுகோளின் படி, புதிய வழித்தடத்தில் இயங்குகிறது..

முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ச.இராசேந்திரன், இதனை துவக்கி வைத்தார், சிட்லப்பாக்கம் பேரூராட்சி முன்னாள் தலைவர் திரு.மோகன் மற்றும் சிட்லப்பாக்கம் அனைத்து நலச்சங்கத்தின் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்...

தாம்பரம் கிழக்கு to குரோம்பேட்டை..

Via சிட்லப்பாக்கம்..

Bus route..

தாம்பரம் East RS.

பூண்டிபஜார்..

வால்மீகி தெரு..

ஏரிக்கரை தெரு

சானடோரியம் RS.

பஞ்சாயத்து ஆபீஸ்..

3rd main ROAD.

திருமுருகன் சாலை..

பாபு தெரு..

நெல்லை காய்கனி அங்காடி..

சர்வமங்களா நகர்..ஆர்ச்..

முத்துலட்சுமி நகர் கம்பர் தெரு.

முத்தாலம்மன் கோயில்.

அண்ணா தெரு.

வரதராஜா தியேட்டர்.

MIT flyover.

குரோம்பேட்டைRS.

சரவணா ஸ்டோர்ஸ்..

Return vis-à-vis..

ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

அன்புடன்..

Kannan S

Secretary Chitlapakkam Muthulakshmi Nagar welfare association.

Chitlapakkam. CHENNAI 64.