60th Birthday - Sashtiyabdha Poorthi- Kannan Sakunthala - 26-Aug-2012

Post date: Aug 27, 2012 3:14:09 AM

நாளாம் நாளாம் திருநாளாம்

அறுபதில் வருவதும் மண நாளாம்

நங்கைசகுந்தலா கண்ணன் வாழ்வினில்

சென்று சேர்ந்தநல் திருநாளாம்