Post date: Feb 6, 2011 7:15:46 PM
சஹானா சாரலில் .. மைக்கேல் ஜாக்சன் நடனம் ....ஸ்ரீராம் சுருதி .. ஈஸ்வர கானம்...ஷ்யாம்,தீபக் மீட்டல் .. ஆங்கில நாட்டியம் ... ஜனரஞ்சக நிரஞ்சனா நாட்டியம் சேர்ந்து அனுபவிப்போருக்கு சொர்க்கமும் கால் தூசன்றோ ..!
அந்த கலை மாலைக்கு வாராதோர் கவலை தீர்க்க , வந்தோர்கள் மீண்டும் அன்றைய பொழுதை அசை போட (இசை போட ..!)
இதோ ஒரு வாய்ப்பு ...!
PHOTOS
VIDEOS
INSTRUMENTAL