Semester 2
தமிழ் − இரண்டாம் பருவம்
அற இலக்கியங்கள்
1. திருக்குறள் (30 குறட்பாக்கள்)
ஒழுக்கமுடைமை
செய்ந்நன்றியறிதல்
நட்பு
2. நாலடியார் (10 பாடல்கள்)
பெரியாரைப் பிழையாமை
3. பழமொழி ( 9 பாடல்கள்)
வெகுளாமை
4. ஆசாரக்கோவை ( 5 பாடல்கள் )
பாடல் எண்கள் 1, 2, 4, 95, 96 )
5. மூதுரை ( 5 பாடல்கள் )
பாடல்கள் 1, 4, 17, 26, 27
காப்பியங்கள்
6. சிலப்பதிகாரம் - வழக்குரை காதை முழுவதும்
7. சீவகசிந்தாமணி − குணமாலையார் இலம்பகம்
8. கம்பராமாயணம் − மந்தரை சூழ்ச்சிப்படலம் − வசிட்டர் கூறிய அரசரிலக்கணம் பாடல்
9. பெரியபுராணம் − மங்கையர்க்கரசியார் புராணம்
10. சீறாப்புராணம் − நபி அவதாரப் படலம்
11. இயேசு காவியம் − மலைப்பொழிவு
உரைநடைப் பகுதி
12. கல்வி − திரு. வி. க
13. நமது தாய்மொழி − நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார்
14. பல நாட்டுத் தொடர்பு − தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்
15. வாழ்க்கை ஈடுபாடு − ம.இலெ . தங்கப்பா
16. முத்தமிழா ? அப்படி என்றாள் ? − திருமுருகனார்
இலக்கிய வரலாறு
17. பாடந்தழுவிய இலக்கிய வரலாறு − அற இலக்கியங்கள் , காப்பியங்கள், உரைநடை ஆகியவற்றின் தோற்றம் , வளர்ச்சி குறித்த இலக்கிய வரலாறு இணைக்கப்பட்டுள்ளது.