தமிழ் − முதற்பருவம்
கவிதை இலக்கியம்
1. தமிழ் − மகாகவி பாரதியார்
2. கோவில் வழிபாடு - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
3. நீங்களே சொல்லுங்கள் − பாவேந்தர் பாரதிதாசன்
4. ஆக்கம் சேர்ப்போம் − கவிஞரேறு வாணிதாசன்
5. கழைக் கூத்தாடி − கவிஞர் தமிழ்ஒளி
6. தமிழக நிலை − கவிஞர் புதுமைச்சிவம்
7.தமிழில் பெயரிடுங்கள் − உவமைக் கவிஞர் சுரதா
8. பெரியார் − கவிஞர் வாலி
9. ஒரு வண்டி சென்ரியூ − ஈரோடு தமிழன்பன்
10. ஒவ்வொரு புல்லையும் − இன்குலாப்
சிறுகதை இலக்கியம்
1.பாதுகை − பிரபஞ்சன்
2. பூ − பாவண்ணன்
3. அன்பளிப்பு − கு. அழகிரிசாமி
4. அற்றது பற்றெனில் − இந்திரா பார்த்தசாரதி
5. நிலை நிறுத்தல் − கி.ராஜநாராயணன்
நாடக இலக்கியம்
1. அனார்கலி − கவிஞர் கண்ணதாசன்
2. ஓநாயும் வீட்டுநாயும் − பாரதியார்
இலக்கிய வரலாறு
பாடந்தழுவிய இலக்கிய வரலாறு − மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, சிறுக்கவிதை, நாடகம், ஆகியவற்றின் தோற்றம் வளர்ச்சி குறித்த இலக்கிய வரலாறு இணைக்கப்பட்டுள்ளது.