2010TNYC

2010 விக்ருதி வருட தமிழ் புத்தாண்டு விழா

சனிக்கிழமை, சித்திரை 4, 2010, மாலை 5:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை

நிகழ்ச்சி நிரல்

  • சிற்றுணவு
  • தமிழ்த் தாய் வாழ்த்து - அனைவரும்
  • வரவேற்புரை - திரு. முத்துசுவாமி அவர்கள்
  • நிகழ்ச்சி விபரங்கள் - திரு தா. சோமசுந்தரம்
  • சிறுவர் சிறுமியர் நிகழ்ச்சிகள்

பெரியவர் நிகழ்ச்சிகள்

நன்றியுரை - திருமதி கற்பகம்

உணவு

புகைப்பட தொகுப்பு: பிகாசா பக்கங்கள்

தாயுமானசாமி சோமசுந்தரத்தை மின்னஞ்ஞல் மூலம் தொடர்பு கொள்ளவும். (tlh.tamil.sangam@gmail.com).

கடைசி மாற்றம்: செவ்வாய், மே 04, 2010, தா.சோ.