2009 Tallahassee Tamil Picnic Sunday, September 6, 2009 Edward Ball Wakulla Springs State Park Wakulla Springs, FL 32327, USA 2009 Tamil Sangam Picnic was held at Edward Ball Wakulla Springs State Park in Wakulla Springs, FL 32327. Around Noon about 12 family started to arrive at the park and assembled in a picnic area. Soon many kids went to swim at the Spring itself. Around 2:30 PM everyone settled down had lunch. Soon after the lunch both kids and adults played touch football and cricket. தலகாசி தமிழ்ச் சங்கத்தின் 2009 பிக்னிக் வகூலா-ஊற்றூ மாநில பூங்காவில் நடைப் பெற்றது. கிட்டதட்ட 12-15 குடும்பத்தினர் 12:30 மணிக்கு வந்து சேர்ந்தனர். உடனே, குழந்தைகள் வகூலா ஊற்றில் நீந்தி விளையாடினார்கள். 2:30 மணிக்கு உணவு பரிமாறப் பட்டது. உணவுக்கு பிறகு கிரிகெட் விளையாட்டு நடைப் பெற்றது. மணி 5:00க்கு அனைவரும் வீடு திரும்பினோம்.
-தாயுமானசாமி சோமசுந்தரம் |