பொருளடக்கம்

வல்பொல சிறி இராகுலர்

Venerable Walpola Rahula

புத்த பகவான் அருளிய போதனை

What The Buddha Taught

தமிழாக்கம் Tamil Translation

நவாலியூர் சோ. நடராசன்

Navaliyur Somasundaram Nadarasa

போல் தெமிவீல்

அளித்த தொடக்கவுரையுடன்

பாளி மூலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பெற்ற

விளக்கப் பாடங்களின் தொகுப்பும் கொண்டது

(தமிழ் பதிப்பு - 1989)

பதிப்பாசிரியர்/Publisher

விசுவநாத் வச்சிரசேனா

Viswanath Vajirasena

பதிப்பாசிரியரின் குறிப்பு: இவ்வரிய நூலைத் தமிழில் யாத்த பன்மொழிப் புலவர் நவாலியூர் சோ. நடராசன் 1988 ஜூன் மாதம் 20 ஆந் திகதி இவ்வுலகத்தை விட்டுப் பிரிந்தார். -விசுவநாத் வச்சிரசேனா

பொருளடக்கம்

படங்களின் பட்டியல் --> Pictures and Descriptions are left out in the Internet Edition

தொடக்கவுரை

முன்னுரை

புத்த பகவான்

அத்தியாயம் I : பௌத்த எண்ணப் போக்கு

மனிதன் அதிமேன்மையுள்ளவன் - தானே தனக்குச் சரண் - பொறுப்பு - ஐயம் - சிந்தனைச் சுதந்திரம் - சகிப்புத் தன்மை - புத்தசமயம் மதமா அல்லது தத்துவமா - வாய்மைக்கு அடையாள அட்டை இல்லை - குருட்டுத்தனமான நம்பிக்கை அல்லது விசுவாசம் அல்ல. ஆனால் காணுதலும் புரிந்து கொள்ளுதலும் - வாய்மைக்கும் அடிமையாகக் கூடாது - புணையின் உவமைக் கதை - கற்பனைக் கருத்தோட்டங்கள் பயனற்றவை - செய்முறை எண்ணப் போக்கு - புண் உண்ட மனிதனின் உவமைக் கதை.

நான்கு உயர் வாய்மைகள்

அத்தியாயம் II முதலாவது உயர் வாய்மை : துக்கம்

புத்த சமயத்தில் எதிலும் நலமே காண்கிற தன்மையோ, தீமையே காண்கிற தன்மையோ கிடையாது. அது யதார்த்தமான மாட்சியுடையது - துக்கம் என்பதன் பொருள் - அனுபவத்தின் மூன்று அமிசங்கள் - துக்கத்தின் மூன்று அமிசங்கள் - "உயிர்" என்றால் யாது? - ஐந்து கந்தங்கள் - சடப் பொருளுக்கு நேரெதிரான ஆன்மா இருப்பதில்லை - இடையறாவோட்டம் - சிந்திப்பவரும் சிந்தனையும் - வாழ்வுக்குத் தொடக்கம் உண்டா?

அத்தியாயம் III இரண்டாவது உயர் வாய்மை : சமுதய : துக்க உற்பத்தி

துக்கத்தின் தோற்றம் - வரைவிலக்கணம் - நான்கு ஊட்டங்கள் - துக்கத்தினதும் இடையறாமையினதும் மூலவேர் - தோற்றத்தினதும் ஒடுக்கத்தினதும் இயல்பு - கன்மமும் மறுபிறப்பும் - மரணம் என்றால் யாது? - மறுபிறப்பு என்றால் யாது?

அத்தியாயம் IV மூன்றாவது உயர் வாய்மை : நிரோதம் : துக்க நிவாரணம்

நிவாரணம் - நிர்வாணமென்றால் யாது? - பாரிபாடையும் பரமார்த்த வாய்மையும் - நிர்வாணம் பற்றிய வரைவிலக்கணங்கள் - நிர்வாணம் எதிர்மறையானது அல்ல - நிர்வாணமும் சம்சாரமும் - நிர்வாணம் ஒரு விளைவுப் பொருள் அல்ல - நிர்வாணத்திற்கு அப்பால் என்ன இருக்கிறது? - பிழையான கூற்றுக்கள் - மரணத்தின் பின்னர் அருகத நிலை அடைந்தவர் கதி என்ன? - ஆன்மா இல்லையாயின் நிர்வாணத்தை எய்தப் பெறுபவர் யார்? - இம்மையிலேயே நிர்வாண சுகம் பெறுதல்.

அத்தியாயம் V நான்காவது உயர் வாய்மை : மக்க : மார்க்கம்

மத்திய வழி அல்லது ஆரிய அட்டாங்கிக மார்க்கம் - கருணையும் ஞானமும் - ஒழுக்க சீலம் - மனக் கட்டுப்பாடு - ஞானம் - இரு வகைப்பட்ட அறிவு - நான்கு உயர் வாய்மைகள் பற்றிய நான்கு தொழிற்பாடுகள்.

அத்தியாயம் VI அனாத்மக் கோட்பாடு : அனத்த

ஆன்மா அல்லது தான் என்பது யாது? - கடவுளும் ஆன்மாவும் : தற்பாதுகாப்பும் தன்னை அழிவின்றிப் பேணலும் - எதிரோட்டமான போதனை : பகுத்து ஆராயும் முறையும் தொகுத்து ஆராயும் முறையும் - எதுத் தோற்றம் - துணிபாற்றல் கட்டுப்பாடற்றதா? - இருவகையான உண்மைகள் - சில பிழையான நோக்கங்கள் - புத்த பகவான் உறுதியாக ஆன்மா இல்லையெனக் கூறியுள்ளார் - புத்தருடைய மௌனம் - ஆன்மா என்ற எண்ணம் போலியான வெளிப்பாடே - சரியான எண்ணப்போக்கு - ஆன்மா இல்லையெனில் கன்மத்தின்பலனை அனுபவிப்பவர் யார்? - அனாத்மக் கோட்பாடு எதிர்மறையானது அன்று.

அத்தியாயம் VII தியானம் - மனப் பயிற்சி : பாவனை

தவறான நோக்குகள் - தியானம் என்பது வாழ்விலிருந்து தப்பியோடுதல் அல்ல - தியானத்தின் இரண்டு வகைகள் - மனவிழிப்பை நிலைநாட்டுதல் - மூச்சு விடுதல் எடுத்தல் மீதான தியானம் - செய்யும் கருமங்களில் விழிப்பாய் இருத்தல் - இக்கணத்தில் வாழுதல் - உணர்ச்சிகள் பற்றியது தியானம் - மனம் பற்றியது - ஒழுக்க, ஆன்மீக, பகுத்தறிவார்ந்த விடயங்கள் பற்றியது.

அத்தியாயம் VIII புத்த பகவான் அருளிய போதனையும் இன்றைய உலகமும்

தவறான நோக்குகள் - யாவருக்கும் பொருத்தமான பௌத்தம் - அன்றாட வாழ்வில் - குடும்ப வாழ்வும் சமுதாய வாழ்வும் - உயர்வாக மதிக்கப்பட்ட இல்லற வாழ்வு - பௌத்தர் ஆவது எங்ஙனம்? - சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகள் - வறுமை : குற்றச் செயலுக்கான காரணம் - லௌகீக மற்றும் ஆன்மீக முன்னேற்றம் - இல்லறத்தாருக்குரிய நான்கு வகை இன்பங்கள் - அரசியல், யுத்தம், சமாதானம் ஆகியவைபற்றி - அகிம்சை - ஆள்பவர் ஆற்றவேண்டிய பத்துக் கடமைகள் - புத்தருடைய நற்செய்தி - அது நடைமுறைக்கு ஒத்ததா? - அசோகனின் முன்மாதிரி - பௌத்தத்தின் குறிக்கோள்.

தெரிந்தெடுக்கப் பெற்ற சில சூத்திரங்கள்

தம்ம சக்கப் பவத்தன சுத்த - அறவாழி ஓச்சுதல் - புத்த பகவானின் முதல் உபதேசம்

எரி அனல் அறவுரை (ஆதித்த பரியாய சுத்த)

எல்லையற்ற கருணை (மெத்த சுத்த)

மங்களம் (மங்கள சுத்த)

சகல கவலைகளையும் துன்பங்களையும் ஒழித்தல் (சப்பாசவ சுத்த)

வஸ்திரம் பற்றிய கதை (வத்தூபம சுத்த)

விழிப்பு நிலையில் இருத்தல் (சதிபட்டாணம்)

சிகாலனுக்கு அறவுரை (சிகாலோவாத சுத்த)

அறவுரை (தம்மபதம்)

புத்த பகவானின் இறுதி வார்த்தைகள்