PAA MAALAIKKU INAI UNDO - HARIKAMBODHI RAAGAM - BY N.C.VASANTHAKOKILAM
SONG LYRICS BY PAPANASAM SIVAN ON BHARATHY
SUNG BY N.C.VASANTHAKOKILAM BORN IN 192 0 - PASSED AWAY IN 1951
SWEETEST VOICE - CLASSICAL MUSIC SINGER
ஹரிகாம்போதி ராகம்
பாமாலைக்கிணை உண்டோ?
சுப்ரமண்ய பாரதியே --- நீ
பக்தியுடன் தொடுத்த
பாமாலைக்கிணையுண்டோ?
-RAAGAM - HARIKAAMBODHI
பூமாலை .............
பூமாலை
மணம் அழகும் அழியும் கணம்
பூமாலை
மணம் அழகும் அழியும் கணம்
புவனம் உள்ளவரை
கமழும் எளிய நடை
பாமாலைக்கிணை யுண்டோ?
-
தமிழ்நாடு செய்த ........
தமிழ்நாடு செய்த
தவப்பயனாய் வந்து
அவதரித்தாய் ,
மனிதர் மன இருள்-
அச்சம் துணித்தாய்!
அமிழ்தினும் இனிது
நின் கவிதையின் நயமே
யார்க்கும் தரமோ ?
உந்தன் அற்புத
கற்பனை நிறை !
-----------------------
பாமாலைக் கிணை யுண்டோ
சுப்ரமண்ய பாரதியே நீ
பக்தியுடன் தொடுத்த
பாமாலைக் கிணை யுண்டோ?
=======================