00-INDEX WITH LINKS

1

யாமறிந்த மொழிகளிலே

பாரதியார் பாடல்

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி

ராகமாலிகை

ஷண்முகப்ரியா , காபி

01-

========

2

செந்தமிழ்நாடெனும் போதினிலே

பாரதியார் கவிதை

எம்..எஸ்.சுப்புலக்ஷ்மி

செஞ்சுருட்டி ராகம்

முடிவில் மத்தியமாவதி ராகம்

02-

============================

3

மன்னும் இமயமலை எங்கள் மலையே

பாரதியார் கவிதை

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி

செஞ்சுருட்டி ராகம்

03-

----

4

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா

பாரதியார் கவிதை

எம்..எஸ்.சுப்புலக்ஷ்மி

ராகமாலிகை

கல்யாணி ,காபி ராகங்கள்

04-

---------------------------------------

5

பாமாலைக் கிணையுண்டோ

பாபநாசம் சிவன் பாடல்

என்.சி.வசந்தகோகிலம்

ஹரிகாம்போதி ராகம்

05-

------

6

பொழுது புலர்ந்தது, யாம் செய்த தவத்தால்

பாரதியார் கவிதை

மூன்று பகுதிகள்

ராகமாலிகை

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி

பௌளி ,காபி

06-

பொழுது புலர்ந்தது, யாம் செய்த தவத்தால்

பாரதியார் கவிதை

என்.சி.வசந்தகோகிலம்

ஒரு பகுதி மட்டும்

பூபாளம் ராகம்

--------------------

7

பிள்ளைப் பிராயத்திலே

பாரதி கவிதை

என்.சி.வசந்தகோகிலம்

ராகமாலிகை

திலங், பீம்ப்ளாஸ் , கமாஜ்

07-

---------------------------------

8

தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு

பாரதி கவிதை

டி கே.பட்டம்மாள்

பைரவி ராகம்


-------------------------

9

பாரத சமுதாயம் வாழ்கவே

பாரதி கவிதை

டி.கே.பட்டம்மாள்

மோஹனம், குந்தலவராளி


---------

10

வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்

பாரதி கவிதை

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி

பீம்ப்லாஸ் ரராகம்


-----

11

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

பாரதி கவிதை

டி.கே.பட்டம்மாள்

ராகமாலிகை

?, பிலஹரி, தேஷ்


----

12

ஆடுவோமே பாடுவோமே

பாரதி கவிதை

டி.கே.பட்டம்மாள்

மாண்ட் ராகம்


--------------------------

13

பாருக்குள்ளே நல்ல நாடு

பாரதி பாடல்

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி

ஜோன்புரி ராகம்


--

14

நெஞ்சுக்கு நீதியும் , தோளுக்கு வாளும்

பாரதி கவிதை

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி

சிந்துபைரவி ராகம்



--------------------------------------

15

தெய்வத் தமிழ் நாட்டினிலே

கல்கி கவிதை

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி

ராகமாலிகை

ஜோன்புரி, தேஷ், பீலு ,செஞ்சுருட்டி


--

16

தவமும் பலித்ததம்மா

கல்கி கவிதை

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி

ராகமாலிகை

ஷண்முகப்ரியா, பூர்விகல்யாணி, சிம்மேந்திரமத்யானம்


-------

17

மாலைப் பொழுதினிலே ஒரு நாள்

கல்கி கவிதை

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி

ராக மாலிகை

செஞ்சுருட்டி, பெஹாக், சிந்துபைரவி,மோஹனம், நாதநாமக்ரியா



===================================================


=========================================================

18

பூங்குயில் கூவிடும் சோலையில் ஒரு நாள்

கல்கியின் கவிதை

டி.கே.பட்டம்மாள்

காபி ராகம்


--------------------------------------------------

19

தந்தை தாய் இருந்தால்

பொன்னையா பிள்ளை பாடல்

என்.சி.வசந்தகோகிலம்

ராகம் ஷண்முகப்பிரியா


-----

20

நித்திரையில் வந்து , நெஞ்சம் குடிகொண்ட

சுத்தானந்த பாரதி பாடல்

என்.சி.வசந்தகோகிலம்

ஜோன்புரி ராகம்


--

21

வண்டாடும் சோலைதனிலே

கல்கி கவிதை

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி

ஹரிகாம்போதி ராகம்



-----

22

வண்டினம் முரலும் சோலை

ஆழ்வார் பாசுரம்

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி

தோடி ராகம்



--

23

தணிகை வளர் சரவணபவா

பாபநாசம் சிவன் கீர்த்தனை

டி.கே.பட்டம்மாள்

தோடி ராகம்



-------

24

சாந்தி நிலவ வேண்டும்

மைசூர் சதாசிவ ராவ் lyrics

டி.கே.பட்டம்மாள்

திலங் ராகம்


--

25

வானத்தின் மீது மயில் ஆடக கண்டேன்

வள்ளலார் பாடல்

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி

மாண்ட் ராகம்



------

26

கண்டதுண்டோ கண்ணன் போல்

கல்கி கவிதை

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி

பெஹாக் ராகம்



------

27

ஆனந்த நடனம் ஆடினாள் , சக்தி

சுத்தானந்த பாரதி பாடல்

என்.சி.வசந்தகோகிலம்

காம்போதி ராகம்



------

28

ஏன் பள்ளி கொண்டீரய்யா

அருணாசல கவிராயர் கீர்த்தனை

என்.சி.வசந்தகோகிலம்

மோஹனம் ராகம்


-----

29

கிரிதர கோபாலா

பாபநாசம் சிவன் பாடல்

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி

மோஹனம் ராகம்



--

30

வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே

பாரதி கவிதை

டி.கே.பட்டம்மாள்

ராகம் மோஹனம்



-----

31

நாராயண திவ்ய நாமம்

பாபநாசம் சிவன் கீர்த்தனை

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி

ராகம் மோஹனம்



--

32

அருள் புரிவாய் கருணைக் கடலே

சுத்தானந்த பாரதி கீர்த்தனை

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி

ஹம்சத்வனி ராகம்



-----

33

எப்படிப் பாடினரோ அடியார்

சுத்தானந்த பாரதி கீர்த்தனை

டி.கே.பட்டம்மாள்

கர்நாடக்க தேவகாந்தாரி ராகம்


===================