அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடுதல்
13 மாணாக்கர்களுக்கு விபத்துக்காப்பீட்டுப்பத்திரம் 10.10.2019 அன்று அலுவலகத்தில் சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் முன்னிலையில் மாவட்டக்கல்வி அலுவலரால் வழங்கப்பட்ட நிகழ்வு
சிவகங்கை முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையிலான காலாண்டுத்தேர்வு முடிவுகள் மீளாய்வுக்கூட்டம்
அரசு உயர்நிலைப்பள்ளி ஆலங்குடி குறுப்படத்தில் நடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்
2019 மார்ச் பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற எஸ்.எஸ்.கோட்டை மாணவர் சண்முகவேல் குடும்ப புதுமனை புகுவிழாவிற்கு சென்று சிறப்பித்த திருப்பத்தூர் மற்றும் தேவகோட்டை மாவட்டக்கல்வி அலுவலர்கள்.
திருப்பத்தூர் கல்வி மாவட்டம் சிறந்த தொடக்கப்பள்ளிக்கான விருதினை திருப்பத்தூர் ஒன்றியம் சூரியன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சிவகங்கை முதன்மைக்கல்வி அலுவலர்கள் அவர்கள் வழங்கினார்கள் - உடன் திருப்பத்தூர், தேவகோட்டை, சிவகங்கை மாவட்டக்கல்வி அலுவலர்கள் &திருப்பத்தூர் வட்டாரக்கல்வி அலுவலர்