திட்ட ஆண்டு 2022-23 - மத்திய அரசின் உதவித்தொகைத்திட்டம் - NMMS தேர்ச்சி பெற்று NMMS கல்வி உதவித்தொகை பெற தகுதியான மாணவர்களின் விண்ணப்பங்கள் National Scholarship Portal இணையதளத்தில் புதியதாக பதிவேற்றம் செய்தல் மற்றும் புதுப்பித்தல் செய்யும் பணிகளை 20 ஆகஸ்ட் 2022 க்குள் முழுமைய முடித்தல் - சார்பு
மேல்நிலை முதலாமாண்டு துணைத்தேர்வு, ஜூலை / ஆகஸ்ட் 2022 - தனித்தேர்வர்கள் – தேர்வு மையங்களில் செய்முறைத் தேர்வு நடத்துதல் தொடர்பான அறிவுரைகள் – சார்பு.
தொடக்கக்கல்வி மனமொத்த மாறுதல் - கூடுதல் அறிவுரைகள் வழங்குதல் - சார்பாக
மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வு, ஆகஸ்ட் 2022 - தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு முதன்மை விடைத்தாட்கள் குறித்த அறிவுரைகள் வழங்குதல் - சார்பு.
மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு ஜூலை / ஆகஸ்ட் 2022 – தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல், வருகைத்தாள், இருக்கைத் திட்டம் – பதிவிறக்கம் செய்திட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் தலைமையாசிரியர்களை அறிவுறுத்தக் கோருதல் – தொடர்பாக
மேல்நிலை இரண்டாமாண்டு துணைத்தேர்வு, ஜூலை / ஆகஸ்ட் 2022 - தனித்தேர்வர்கள் – தேர்வு மையங்களில் செய்முறைத் தேர்வு நடத்துதல் தொடர்பான அறிவுரைகள் – சார்பு.
HIGHER SECONDARY FIRST YEAR (+1) SUPPLEMENTARY EXAMINATION AUGUST- 2022 - TIME TABLE
மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு மே 2022 - விடைத்தாட்களின் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளல் - மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் - செய்திக் குறிப்பு
மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு, மே 2022 - விடைத்தாள் மறுமதிப்பீடு / மறுகூட்டல்-II – விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்வது மற்றும் விண்ணப்பத் தொகையினை ஆன்-லைன் மூலம் கருவூலத்தில் செலுத்துவது தொடர்பான அறிவுரைகள் – சார்பு
மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு - ஜூலை/ஆகஸ்ட்2022 - தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்க தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் தொடர்பான செய்து கொள்ளுதல் தொடர்பான செய்திக் குறிப்பு
பள்ளிக்கல்வி – சிவகங்கை மாவட்டம் - அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கூட்டம் 22/07/2022 நடைபெறுதல் – சார்பு
பள்ளி மூலிகைத்தோட்டம்
TPD (Teacher Professional Development) Meeting ஆசிரியர் மாதாந்திர கலந்தாலலாசனனக் கூட்டம் (11&12) -16.07.2022 - ஆசிரியர் ஏதுவாளர்களுக்கான(Facilitator) விரிவான வழிகாட்டி
தமிழ்நாடு நாள் -ஜூலை 18 - கொண்டாடுதல் - எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு, மே 2022 - விடைத்தாள் மறுமதிப்பீடு / மறுகூட்டல்-ஐஐ – விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்வது மற்றும் விண்ணப்பத் தொகையினை ஆன்-லைன் மூலம் கருவூலத்தில் செலுத்துவது தொடர்பான அறிவுரைகள் – சார்பு
Procedure for paying online fees through Karuvoolam website by Service Centre
6-10 Tamil Detailed Facilitation Guide for Teacher Facilitators – TPD Meeting
தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற செயல்பாடுகள் - வழிகாட்டுதல்கள்
CRC TRAINING FOR 11 AND 12 HANDILING TEACHERS ON 16.07.2022 - Thiruppathur Educational District -Facilitators
பள்ளிகளில் இருப்பிலுள்ள மடிக்கணினிகளை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கிடும் பொருட்டு ஒருங்கிணைந்த கல்வி உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளரிடம் ஒப்படைக்க தெரிவித்தல் - சார்பு
First Mid Term Test – Aug 2022 - Sivagangai District English – SSLC – Question Pattern
அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாதாந்திர குறுவள மைய கூட்டம் 16.07.2022 அன்று நடைபெறுதல் - சார்பு
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - அனைத்து அரசு / அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு - வழிகாட்டுதல்கள் சார்பு
மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத் தேர்வு, மே 2022 – பள்ளி மாணவர்கள் பெயர்ப்பட்டியல் – திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு வழங்குதல் – சார்பு
இடைநிலை விடுப்புச்சான்றிதழ் பொதுத் தேர்வு, மே 2022 – பள்ளி மாணவர்கள் பெயர்ப்பட்டியல் – திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு வழங்குதல் – சார்பு
SSLC AUG 2022 - SCIENCE PRACTICAL ENTROLLMENT