திருப்பத்தூர் கல்வி மாவட்ட அனைத்துவகைப்பள்ளிகளுக்கான ஒருங்கிணைந்த மாவட்டக்கல்வி அலுவலக செயல்பட தொடங்கிய நாள் : 01.06.2018
அரசாணை (நிலை) எண் : 151 பள்ளிக்கல்வித்துறை நாள் 09.09.2022 இன்படி 30.09.2022 அன்றுடன் திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கான சேவைகளை நிறைவு செய்கிறது. 01.10.2022 முதல் சிவகங்கை மாவட்டக்கல்வி ( தொடக்கக்கல்வி ) அலுவலகமாக சிவகங்கையில் செயல்பட்டுவருகிறது.
அரசுப்பள்ளிகள் : 331
அரசு உதவி பெறும் பள்ளிகள் : 050
தனியார் பள்ளிகள் : 046
CBSE - தனியார் பள்ளி : 003
மொத்தம் : 430