Search this site
Embedded Files
DEO TPR
  • Home
  • Online Entry
  • Letters & Circulers
    • 2022
      • SEP-2022
      • AUG-2022
      • JUL-2022
      • JUN-2022
      • MAY-2022
      • APR-2022
      • MAR-2022
      • FEB-2022
      • JAN-2022
    • 2021
      • DEC-2021
      • NOV-2021
      • OCT-2021
      • SEP-2021
      • AUG-2021
      • JUL-2021
      • JUN-2021
      • MAY-2021
      • APR-2021
      • MAR-2021
      • FEB-2021
      • JAN-2021
    • 2020
      • DEC-2020
      • NOV-2020
      • OCT-2020
      • SEP-2020
      • AUG-2020
      • JUL-2020
      • JUN-2020
      • MAY-2020
      • APR-2020
      • MAR-2020
      • FEB-2020
      • JAN-2020
    • 2019
      • DECEMBER
      • OCTOBER
      • November
  • Downloads
    • Useful Software
    • Modules
    • Textbooks
    • Govt.Orders
    • FORMS
  • List of Schools
    • Govt.Higher Secondary Schools
    • Govt.High Schools
    • Matric / Matric Higher Secondary Schools
  • External Link
    • TN SCHOOLS
    • DGE ONLINE PORTAL
    • CPS Portal
    • IFHRMS E Sign Server
  • PHOTO GALLERY
DEO TPR
24.09.2022
  1. 02.10.2022 அன்று கிராம சபை கூட்டம் நடைபெறுதல் - பிற துறை சார்ந்த பணியாளர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் - சார்பாக

23.09.2022
  1. மாற்றுத்திறனாளி மாணாக்கர்கள் - தேசிய கல்வி உதவித்தொகைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தல் சார்பு

21.09.2022
  1. 2022 - மேல்நிலை பொதுத்தேர்வு முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு - மறுகூட்டல் / மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடுதல் செய்திக்குறிப்பு

  2. உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான புத்தாக்கப்பயிற்சி அளிப்பது - சார்பாக

19.09.2022
  1. அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம் - 20.09.2022 அன்று முற்பகல் 09.30 மணிக்கு நடைபெறுதல் சார்பு

  2. அரசு உதவிபெறும் தனியார் / மெட்ரிக் / சிபிஎஸ்இ உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம் - 20.09.2022 அன்று பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெறுதல் சார்பு

  3. முதல் பருவத்தேர்வு - தேர்ச்சி முடிவு பகுப்பாய் அறிக்கை ( அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் )

  4. உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மாணாக்கர்களுக்கான பேச்சு / ஓவியம் / கட்டுரை போட்டிகள் பள்ளி அளவில் நடத்தி அறிக்கை அனுப்பக்கோருதல் - சார்பு

17.09.2022
  1. தமிழ் இலக்கிய திறனறித்தேர்வு - 2022 - தேர்வு நாள் மாற்றம் தொடர்பாக

  2. Redeployment Template Format for Non-Teaching Staff

16.09.2022
  1. அரசாணை ( நிலை ) எண் : 151 பள்ளிக்கல்வித்துறை நாள் : 09.09.2022 பள்ளிக் கல்வித்துறை நிர்வாக சீரமைப்பு தொடர்பாக

15.09.2022
  1. ஆகஸ்ட் - 2022 பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு - மறுகூட்டல் மதிப்பெண்கள் வெளியிடுதல் - செய்திகுறிப்பு

  2. செப்டம்பர் - 2022 - காலாண்டு பொதுத்தேர்வு - வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் நியமனம் - சார்பு

  3. செப்டம்பர் - 2022 - 6 முதல் 10 வகுப்புகளுக்கான காலாண்டுத்தேர்வு அட்டவணை

  4. செப்டம்பர் - 2022 - காலாண்டுத்தேர்வு 10 வகுப்பிற்கான பாடத்திட்டம்

  5. அரசாணை நிலை எண் : 590 பொது ( பொது 1 )த் துறை நாள் : 13.09.2022 அனைத்து ஆண்டுகளிலும் பெரியார் பிறந்த தினமான 17.09.2022 அன்று சமூகநீதி நாள் அனுசரித்தல் - உறுதி மொழி ஏற்றல் - தொடர்பாக

  6. அரசு மற்றம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குழந்தைகள் விழிப்புணர்வு சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தி அறிக்கை அனுப்பக்கோருதல் சார்பாக

12.09.2022
  1. சிவகங்கை மாவட்டம் - பள்ளிக்கல்வித்துறை - தமிழ்நாடு மாநிலக்கல்வி கொள்கை - கருத்துகேட்புக்கூட்டம் நடைபெறுவது - சார்பான கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுதல் சார்பு

  2. பொதுத்தேர்வு மே-2022 - மேல்நிலை இரண்டாமாண்டு மாணாக்கர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றுகள் விநியோகித்தல் - சார்பு

  3. ஆகஸ்ட்-2022 மேல்நிலை முதலாமாண்டு பொதுதேர்வு - விடைத்தாள் மறுமதிப்பீடு/மறுகூட்டல் விண்ணப்பங்கள் II - விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளுதல் - சார்பாக

09.09.2022
  1. தமிழ்நாடு மாநிலத்திற்கான தனித்துவமான கல்விக்கொள்கை வகுப்பது - கருத்துக்கேட்புக்கூட்டம் நடத்துவது சார்பாக

  2. உலக ஓசோன்தினம் - போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் - சார்பு

  3. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் - உயர்கல்விக்கான வாய்ப்புகளை பள்ளி தகவல் பலகையில் வெளியிடுதல் சார்பு

  4. பள்ளி போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கீழ் கோரப்பட்ட விவரங்களை சம்மந்தப்பட்ட மனுதாரருக்கு அனுப்பிவைக்க தெரிவித்தல் - சார்பு

07.09.2022
  1. ஆகஸ்ட் - 2022 மேல்நிலை முதலாமாண்டு துணைத்தேர்வு - விடைத்தாட்களின் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் மற்றும் மறுகூட்டல்-II / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் - சார்பாக

06.09.2022
  1. பள்ளிக்கல்வி - நுழைவுத்தேர்வு முடிவுகள் 2022 - வெளியிடப்பட்டது - மாணாக்கர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடத்துவது - மற்றும் உயர்கல்வி வழிகாட்டல் சார்ந்த ஆலோசனை வழங்குதல் சார்பாக

  2. ஜூலை / ஆகஸ்ட் - 2022 மேல்நிலை இரண்டாமாண்டு துணைத்தேர்வு - விடைத்தாட்களின் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் மற்றும் மறுகூட்டல்-II / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் - சார்பாக

03.09.2022
  1. டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது-2022 - வழங்கும் விழா அழைப்பிதல்

  2. தேர்தல் - வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைத்தல் முகாம் - வாக்குச்சாவடி அமைந்தள்ள பள்ளிகள் - பள்ளியை திறந்துவைத்திருத்தல் - சார்பு

  3. டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல்

02.09.2022
  1. தமிழ் வளர்ச்சித்துணை - பேரறிஞர் அண்ணா / பெரியார் பிறந்த தினங்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணாவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்துதல் - சார்பு

  2. மகாகவி பாரதியார் தினம் - கவிதைப்போட்டிகள் - நடைபெறுதல் சார்பு

01.09.2022
  1. பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை - தூய்மை நிகழ்வுகள் - 2022 கால அட்டவணை

  2. அரசாணை நிலை எண் : 57 பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் (சிநஆபி1) துறை நாள் : 20/07/2022 கிராமப்புறங்களில் பயிலும் மாணவியர்கள் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் - செயற்படுத்துதல் சார்பாக

Website designed and developed by    Poovalingam K , Deputy Inspector of Schools, District Educationl Office, Thiruppathur, Sivagangai District - Mobile : 9626471035
Google Sites
Report abuse
Page details
Page updated
Google Sites
Report abuse