10.03.2021

1 ) // தேர்தல் அ வசரம் //

நாளை ( 11.03.2021 ) முற்பகல் காலை 10.00 மணிக்கு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் / அலுவலகப்பணியாளர்களுக்கு தேர்தல் பணி நியமன ஆணை இவ்வலுவலகத்தில் வழங்கப்படவுள்ளது. எனவே அனைத்துப்பள்ளி தலைமையாசிரியர்களும் பொறுப்பான ஒரு ஆசிரியர் அல்லது அலுவலகப்பணியாளரை அனுப்பிவைத்து ஆணைகளை பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. மேலும் அன்றைய தினமே பணிநியமன ஆணை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை சீட்டினை சம்மந்தப்பட்ட ஆசிரியர்களிடமிருந்து பெற்று மீள இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க ஏதுவாக உரிய ஏற்பாட்டினை செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.