02 ) அனைத்து அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் மதிய உணவுத்திட்டம் சார்பான குறுந்தகவலை ( SMS ) தினந்தோறும் தலைமையாசிரியர் / உதவித்தலைமையாசிரியர் செல்பேசியிலிருந்து ( பதிவு செய்த செல்பேசி எண்ணிலிருந்து ) அனுப்ப வேண்டும்.
1 ) ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - 27.11.2019 அன்று நடைபெறவிருந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான மீளாய்வுக்கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்ப்படுகிறது. மீளாய்வுக்கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
4) CCRT TRAINING - SELECTED TEACHERS LIST
5) TANII - மாநில அளவிலான பயிற்சியில் கலந்து கொள்ளும் கருத்தாளர்களுக்கான தங்குமிடம் சார்ந்த விவரம்
6)World Talent Training - உலக திறன் போட்டிகள்
7)NMMS DEC 2019 - SCHOOL CLUBBING REPORT
( Click Report section - Multiple Report
Select Report Group : NMMS Exam Select Report : Hall Ticket Select Report Type : PDF
For Exam : Select NMMS Exam For School : Select your School Name )