1 ) படைவீரர் கொடி நாள் 2020 - அடையாள கொடிகளுக்கான தொகை ARMED FORCES FLAG DAY FUND SIVAGANGAI என்ற முகவரிக்கு வரைவோலை எடுத்து 23.01.2020 க்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது. இது வரை வரைவோலையினை சமர்ப்பிக்காத பள்ளிகள் உடனடியாக ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
2) Attention please/Most Urgent - Online -Prematric (9th,10th), Postmatric(11th,12th) -Renewal Portal will be closed on today 1.00 PM only.- Finish all your process and submit hard copies to this office without fail. -Concerned officials are responsible for any delay caused in this matter- DADWO,SIVAGANGAI.
3 ) ATSL - 2020 - ஓன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துதல் வழிகாட்டுதல்கள்
1 ) மேல்நிலை செய்முறைத்தேர்வு - தேர்வு நடைபெறும் நாட்கள் - மாற்றியமைக்கப்பட்டது விவரம் தெரிவித்தல் சார்பு
1 ) 2020 மேல்நிலை செய்முறைத்தேர்வு ஆயத்தக்கூட்டம் மற்றும் செய்முறைத்தேர்வு வழிகாட்டுதல்கள்
2) girls incentive and unclean occupation 2019-2020 Submit your application immediately. Last date 03.02.2020
3) 05.02.2020 அன்று மதியம் 1.00 மணியளவில் தி இந்து பத்திரிக்கை நிறுவனத்தால் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மாளிகையில் நடைபெறக்கூடிய விழாவில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தலைமையாசிரியர் செல்ல இயலாத பள்ளிகளில் மூத்த ஆசிரியர்கள் கலந்து கொள்ள தெரிவிக்கலாகிறது.