1 ) 2020-2021ஆம் கல்வியாண்டு விலையில்லா மடிக்கணினி பெற தகுதியுள்ள 11ஆம் வகுப்பு பயிலும் (சுயநிதி தவிர்த்து) மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும்பொருட்டு பள்ளிவாரியாக துல்லியமான தேவைப்பட்டியலை நமது அலுவலக இணையதளத்தில் Online இல் 01.02.2021 பிற்பகல் 03.00 மணிக்குள் பதிவு செய்துவிட்டு தலைமையாசிரியர் கையொப்பமிட்ட 02 அச்சுப்பிரதியினை 02.02.2021 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ1 பிரிவில் நேரடியாக ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.