NOVEMBER LETTERS
01 ) 30.10.2019 அன்று நடைபெறவிருந்த கல்வி மாவட்ட அளவிளான உலகச்சிக்கன நாள் போட்டிகள் 31.10.2019 அன்று காலை 10.30 மணியளவில் திருப்பத்தூர் ஆ.பி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப்பெற்ற மாணவர்கள் கலந்த கொள்ள வேண்டும்
01) சாரண - சாரணியர் பொதுக்குழு கூட்டடம்
நடைபெறும் நாள் : 23.10.2019 புதன் கிழமை நேரம் : காலை 10.30 மணி இடம் : மௌண்ட் சியான் மெட்ரிக்பள்ளி , தென்கரை
02 ) சாரண - சாரணிய கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தவறாது தலைமையாசிரியர் இரப்பர் முத்திரையை ( Seal ) கொண்டு வர வேண்டும். மாணவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.
03) பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலம் மாதிரி வினாத்தாள்
06 ) HIGHER SECONDARY EXAMINATION MARCH 2020 - NEW GROUP CODE
07 ) NEET பயிற்சி மையங்கள் NITI Aayog NGO Dharpan Portal-ல் பதிவு செய்து ID Number பெற்ற விவரம் கோருதல்
09 ) திபாவளி பண்டிகையை பாதுகாப்பான முறையில் கொண்டாடுதல் . பள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டுதல்கள்
01) DEENDAYAL SPARSH YOJANA -REG
02 ) டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்கள் சார்ந்த விழப்புணர்வு சுற்றறிக்கை
03 ) பேரிடர் மேலாண்மை விழப்புணர்வு தினம் - நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துதல்
04) National awareness Campaign on Energy Conservation conducting of Painting Competition- Regarding
தலைமையாசிரியர் கூட்டம் நாள் : 18/10/2019 இடம் : நா.ம.(ம) மே.நி.பள்ளி, திருப்பத்தூர் நேரம் : பிற்பகல் 2.00 மணி
04.10.2019 அன்று கோரப்பட்ட Road Safety Club Online பதிவை கீழ்க்கண்ட பள்ளி் மேற்கொள்ளவில்லை.ஆதலால் உடனடியாக இன்று ( 16.10.2019 ) மாலைக்குள் Online பதிவை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
1 ) ஆ.பி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
14.10.2019 அன்று கோரப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் சார்ந்த பதிவை Online பதிவை மேற்கொள்ளாத பள்ளிகள் உடனடியாக இன்று ( 16.10.2019 ) மாலைக்குள் Online பதிவை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
03 ) அரசு மேல்நிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள் பணியிடம் சார்பான விவரங்களை கீழ்க்கண்ட Link இல் இன்று மாலைக்குள் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
04 ) மூன்றாம் பருவம் இலவச நோட்டுப்புத்தகம் தேவைப்பட்டியல் விவரத்தினை கீழ்க்ண்ட Link இல் 16.10.2019 காலை 10 மணிக்குள் பதிவேற்றம் செய்துவிட்டு அதன் அச்சுப்பிரதி 2 நகல்களை இவ்வலுவக ஆ5 பிரிவில் நேரடியாக ஒப்படைக்க வேண்டும்
5 ) 2019-2020ம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ / மாணவியர்களின் இனவாரியான எண்ணிக்கை விவரங்களை கீழ்க்ண்ட Link இல் 16.10.2019 காலை 10 மணிக்குள் பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. //மிக அவசரம்//
2019-2020ம் கல்வியாண்டில் அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் (சுயநிதிப்பிரிவு நீங்கலாக ) பயிலும் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ / மாணவியர்களின் இனவாரியான எண்ணிக்கை விவரங்களை கீழ்க்ண்ட Link இல் 16.10.2019 காலை 10 மணிக்குள் பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. //மிக அவசரம்//
01 ) 2019-20 மின்கட்டணம் நிதி ஒதுக்கீடு - செலவு செய்த விவரம் - கூடுதல் தேவை - கடிதம் கீழ்க்கண்ட Link - இல் உடனயாக பதிவு செய்ய வேண்டும்
02 ) அரசு உயர்நிலைப்பள்ளிகளின் பணியிடம் சார்பான விவரங்களை கீழ்க்கண்ட Link இல் இன்று மாலைக்குள் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
03 ) 15.10.2019 அன்று நடைபெறவிருந்த தலைமையாசிரியர்கள் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது
04.10.2019 அன்று கோரப்பட்ட Road Safety Club Online பதிவை கீழ்க்கண்ட பள்ளிகள் மேற்கொள்ளவில்லை.ஆதலால் உடனடியாக இன்று ( 14.10.2019 ) மாலைக்குள் Online பதிவை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அரசு மேல்நிலைப்பள்ளிகள் 1 ) ஏரியூர் 2) ஆ.பி.திருப்பத்தூர்
05 ) அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகள் / வட்டாரக்கல்வி அலுவலகங்கள் - அலுவலகப்பணியாளர்கள் - பணியிட விவரங்கள் கோருதல் சார்பு ( இரண்டு பிரதிகளில் இவ்வலுவலக அ1 பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும் )
07) சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருது - கருத்துரு கோருதல் சார்பு
08) NIEPA - தனியார் ஆய்வு நிறுவனங்கள் ( வட்டாரக் கல்விஅலுவலர்கள் மட்டும் )
09) 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆ.ப.ஜெ.வின் என் வாழ்வில் திருக்குறள் என்ற புத்தகம் 15.10.2019 அன்று காலை 10.00 மணிக்கு இவ்வலுவலகத்தில் வழங்கப்படுகிறது. அனைத்துப்பள்ளிகளும் தனிநபர் மூலமாக 10 ஆம் மாணவர் எண்ணிக்கை (கேட்புப்பட்டியல்) விவரத்தினை அளித்து பெற்றுக்கொள்ளவும்
01 ) திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் உயர் / மெட்ரிக் / மேல்நிலைப்பள்ளிகள் தலைமையாசிரியர்களின் கூட்டம் 15.10.2019 அன்று திருப்பத்தூர் ஆ.பி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. மேற்கண்ட அனைத்து வகை தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
01) EMIS Attendance App வாயிலாக மாணவர்கள் வருகைப்பதிவை மேற்கொாள்ளாத பள்ளிகள் பட்டியல் உடனடியாக பதிவை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் / வட்டார கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
02 ) EMIS Profile - இல் CSR பதிவு செய்யும் முறை
மேற்காண் இணைப்பில் உள்ள வழிமுறைகளைப்பின்பற்றி CSR பதிவுகளை உடனடியாக பதிவு செய்ய தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
03) TN - New Health Insurance Scheme 2016 (NHIS) Application Form ( கூடுதல் விவரங்களுக்கு - Balaji K, District Coordinator - TNNHIS Project,First Floor, District Treasury Office,Sivagangai – 630 561
Mob.No : 73737 03125 UAN No: 1860-233-4446, 1860-233-4448 )
02) 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழ் மற்றும் ஆங்கிலம் மாதிரி வினாத்தாள்
03) தேசிய அளவிலான மதிய உணவுத் திட்டம் ( அனைத்து வகைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் )
06) மாவட்டக்கல்வி அலுவலரின் 2019-அக்டோபர் மாத உத்தேச பயணத்திட்டம்
19) SRG Training
01 ) மதுரை மண்டல தணிக்கை ( Audit ) பயணத்திட்டம் மற்றும் படிவங்கள்
01 ) 02.10.2019 அன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் தலைமையாசிரியர்கள் மற்றும்
வட்டாரக் கல்வி அலுவலர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் - கடிதம் மற்றும் செயல்முறைகள்