மாணவர் எண்ணிக்கை விவரங்களை கீழ்க்கண்ட Online Link- இல் பதிவு செய்து விட்டு அச்சுப்பிரிதியினை இவ்வலுவலக ஆ4 பிரிவில் 02.12.2019 முற்பகல் 11.00 மணிக்குள் தனிநபர் மூலமாக ஒப்படைக்க அனைத்துவகை அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
2) APTITUDE TEST ( நாட்டமறித் தேர்வு ) - முன் தயாரிப்பிற்காக பள்ளி - குறுவளமையம் மற்றும் வட்டார வளமைய நிலைகளில் தனித்தனி படிவங்களில் தகவலினை மிகத் துரிதமாக சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான படிவங்கள் இச்செயல்முறைகளுடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இதனை மிகவும் அவசரம் எனக் கருதி விரைந்து செயல்பட்டு, பள்ளி அளவிலான படிவங்களை குறுவளமையத்திற்கு 02/12/2019 முற்பகல் 11.00 மணிக்குள்ளாக அனுப்புதல் வேண்டும், குறுவள மைய தலைமையாசிரியர் அதனை தொகுத்து அதற்கான படிவத்தில் உள்ளீடு செய்து சம்பந்தப்பட்ட வட்டார வள மையத்திற்கு 02/12/2019 பிற்பகல் 01.00 மணிக்குள்ளாக அனுப்புதல் வேண்டும்
2 ) மேல்நிலை பொதுத்தேர்வில் ஏற்கனவே தோல்வியுற்ற மாணவர்கள் மீண்டும்தேர்வு எழுத தேர்வுக்கட்டணம் செலுத்துவது சார்பான செயல்முறைகள்
3 ) மேல்நிலை பொதுத்தேர்வில் ஏற்கனவே தோல்வியுற்ற மாணவர்கள் மீண்டும்தேர்வு எழுத தேர்வுக்கட்டணம் செலுத்துவது சார்பான செயல்முறைகள்
4 ) 07.12.2019 சனிக்கிழமை பள்ளி முழு வேலை நாளாகும்
5 ) 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்க வாக்காளர் விழிப்புணர் முகாம் நடத்துதல் - செயல்முறைகள்
7 ) பள்ளிகளிலுள்ள கழிவறைகள் பராமரித்தல் சார்பான செயலாணை மற்றும் அரசு ஆணைகள்
3 ) NMMS EXAM DATE : 15.12.2019 Hall ticket download from 10.12.2019
மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு திருத்திய புத்தகத்தேவைப்பட்டியலினை மேற்கண்ட Link-இல் பதிவு செய்துவிட்டு அச்சுப்பிரதியினை இன்று மாலைக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
4) 12 ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துதல் சார்பு - முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி கால அட்டவணை
5 ) Pre-Matric (9th & 10th ) and Post-Matric (+1 & +2) - EMIS NUMBER UPDATE - செய்வதற்கான வழிமுறைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. உடனடியாக கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பித்த மாணவர்களது EMIS எண்ணினை இணையதளத்தில் பதிவு செய்ய அனைத்துவகை தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
7 ) மார்ச்/ஏப்ரல் - 2020- பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வுக்கு EMIS விவரங்களின் அடிப்படையில் மாணாக்கரின் பெயர் பட்டியல் தயார் செய்யவும்,தேர்வுக் கட்டணம் செலுத்தவும் 16.12.2019 முதல் 30.12.2019 வரையிலான நாட்களில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது - வழிமுறைகள் மற்றும் செயல்முறைகள் இத்துடன இணைக்கப்பட்டுள்ளது. வழிமுறைகளை பின்பற்றி உடனடியாக பெயர்பட்டியல் தயார் செய்யவும் , தேர்வுக்கட்டணம் செலுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.