04.01.2021

1 ) பாரத சாரண-சாரணியர் இயக்கம் பதிவு செய்தல் (THE BHARAT SCOUTS & GUIDES OYMS GROUP REGISTRATION ) சார்பான விவரங்களை அனைத்து வகை பள்ளிகளும் நாளை ( 04.01.2021 ) முற்பகல் 11.00 மணிக்குள் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

2 ) பள்ளிக்கல்வி - அரசு / அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் - பள்ளிகள் திறப்பது குறித்து - அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் - பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது - சார்பு