1 ) Directorate of Matriculation Schools - Competition named Conrad Challenge sponsored by Philip Morris (Tobacco Industry) stop Tobacco Industry Interference among the School Children - Regarding.
2 ) தொடக்கக்கல்வி - மகாத்மா காந்தி 150 பிறந்த நாள் விழா கொண்டாடியது - மாதாந்திர அறிக்கை மற்றும் புகைப்பட நகல் அனுப்பக்கோருதல் - சார்ந்து
3 ) NCERT - 150 TH Mahatma Gandhi Birthday - Online Quiz Competition - Reg
4 ) காடுகள் அழியாமல் பாதுகாக்கும் பொருட்டு பள்ளிகளில் புத்தக வங்கி செயல்படுத்த அறிவுரை வழங்கியது - 2019-2020 ஆம் கல்வியாண்டில் புத்தக வங்கியில் பாடப்புத்தகம் பெறுவது - சார்பு.
1 ) 2020-2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு புதுமையான முயற்சி திட்டத்தின்கீழ் (Tamilnadu Innovation initiative (TANII) Second Round) - மாநிலத் திட்ட நிதியின்கீழ் புதிய திட்டத்திற்கான கருத்துரு உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பக் கோருதல் - சார்பு
1 ) அடல் டிங்கரிங் ஆய்வகம் அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அரசு/அரசு உதவியலும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இணையவழி விழிப்புணர்வு முகாம் ( WEBMINAR) - சார்பு
1 ) 2020-2021 ஆம் கல்வியாண்டில் சுகாதாரமற்ற தொழில்புரிவோர் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை கோருவதற்கான விண்ணப்பம் அனுப்பக் கோருதல் - சார்பு
2 ) 2020-2021 - பெண்கல்வி ஊக்கத் தொகை - 6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கான பெண்கல்வி ஊக்கத் தொகை - விண்ணப்பம் அனுப்பக் கோருதல் - சார்பு
3 ) மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 6 ஆம் வகுப்பு மாணவிகளுக்கான பெண்கல்வி ஊக்குவிப்புத்திட்டம் - விண்ணப்பம் அனுப்பக்கோருதல் - சார்பு
1 ) அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2020 – தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்தல் தொடர்பான அறிவுரைகள் – சார்பு
2 ) G.O.Ms.No.111 P&AR Spl.CL -Spl.child
1 ) Vigilance Awareness Week - Pledge 2020
2 ) Allotment KH &BC -Budget Estimate 2020-21
1 ) G.O.(Ms).65 dt 29.7.20 Guidelines on online education ( Tamil & English Version )
2 ) 12 ஆம் வகுப்பு மதிப்பீட்டு மையத்தில் COVID-19 தடுப்புப்பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் / வருவாய் துறை அலுவலர்களுடன் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய மாவட்ட ஆட்சித்தலைவரால் வழங்கப்பட்ட பணியினை மேற்கொண்ட ஆசிரியர்கள் ஆகியோரின் எண்ணிக்கை விவரத்தினை நமது அலுவலக இணையதளத்தில் Online-இல் 23.10.2020 பிற்பகலுக்குள் பதிவு செய்துவிட்டு அதன் அச்சுப்பிரதியினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்க அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.