1) 26.11.2020 அகில இந்திய வேலை நிறுத்த போராட்ட நாளன்று பள்ளிக்கு வருகைபுரிந்த ஆசிரியர்கள் / அலுவலகப்பணியாளர்கள் சார்பான விவரத்தினை நமது அலுவலக இணையதளத்தில் 26.11.2020 அன்று காலை 09.30 மணிக்குள் பதிவு செய்துவிட்டு அதன் அச்சுப்பிரதியினை இவ்வலுவலகத்திற்கு உடனடியாக அனுப்பிடுமாறு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/மேர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1) திருப்பத்துhர் கல்வி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பயின்றுவரும் மாணவ/ மாணவியர்கள் குடியிருப்பு சார்ந்த விவரத்தினை நமது அலுவலக இணையதளத்தில் நாளை ( 24.11.2020 ) பிற்பகல் 12.00 மணிக்குள் பதிவு செய்துவிட்டு அதன் அச்சுப்பிரதியினை இரண்டு பிரதிகளில் அன்றைய தினமே பிற்பகல் 05.30 மணிக்குள் இவ்வலுவலக ஆ4 பிரிவில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
1) 09/03/2020க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்று ஊக்க ஊதிய உயர்வு இதுநாள் வரை பெறாத அனைத்துவகை ஆசிரியர்கள் பெறாதவர்கள் சார்பான விவரங்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து கல்விச் சான்றிதழ்கள், உண்மைத்தன்மை சான்றிதழ்கள் மற்றும் பயில்வதற்கு உரிய அனுமதி பெற்ற ஆணை ஆகியவற்றின் நகல்கள் ஆகியவற்றினை பணிப்பதிவேட்டுடன் 17/11/2020 அன்று காலை 10.00 மணிக்கு திருப்பத்தூர் ஆ.பி. அரசு (ஆ) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் முகாமில் தனி நபர் வாயிலாக ஒப்படைக்குமாறு அனைத்து அரசு உதவிபெறும் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
2 ) சிறுபாண்மையிர் நல கல்வி உதவித்தொகை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 30.11.2020 வரை நீட்டித்தல் சார்பு