1 ) NPPC - 2021 - Digital Exhibitions and Conferences : 09 August 2021
2) NSP - இணையளதத்தில் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ( சிறுபான்மையினர் நல கல்வி உதவித்தொகை ) மற்றும் தலைமையாசிரியர்கள் தங்கள் விவரங்களை மின்னணுமுறையில் UIDAI மூலம் உறுதிப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் ஆதாருடன் இணைக்கப்பட்ட விவரத்தினை நமது அலுவலக இணையதளத்தில் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.