Research

Summary of the Research Activities

Areas of Research

    • Sanga Ilakkiyam

    • Modern Literaure

    • Poetry

    • Drama

  • சங்கஇலக்கியம் பிரிவாற்றாமை

Titles of Theses of Faculty

Dr. (Mrs.) P. Sathiyabhama

Ph.D. Thesis Title: “Tamil sirukadhai valarchiyil ‘Deepam’ idhazhin pangu”

Mrs. M. Shanthi

M.Phil. Thesis Title: “புதுக்கவிதையில் சுற்றுப்புறச் சூழல்"

Mrs. M. Karpagam

M.Phil. Thesis Title: “கி.வ.ஜ வின் படைப்புகள் ஓர் ஆய்வு”

Mrs. M.Vennila

M.Phil. Thesis Title: “IRIS – A Block Cipher for Smart Cards”

Ph.D. Thesis Title: “Cryptography for Constrained Environments with Special Reference to Functional & Computational Level Optimization and Security Augmentation in RFID Systems”

Dr. (Mrs.) S. Alamelumangal

Ph.D. Thesis Title: “கம்பரின் அவலச்சுவை”

Mrs. A. Poongodi

M.Phil. Thesis Title: “ மங்கையர் மலர்- ஓர் ஆய்வு”

Dr.(Mrs.)G. Mangaiyarkkarasi

Ph.D. Thesis Title: “சங்கஇலக்கியம் பிரிவாற்றாமை”

Dr.V.Radhika

Title of PhD Title:ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் - இதழியல் நோக்கம், இலக்கிய நோக்கம்

Dr.P.Vidhya

Title Of PhD Thesis: தேவாரங்களில் பஞ்ச பூதத் தலங்கள்

Publications

Dr. (Mrs.) P. Sathiyabhama

    1. பதிற்றுப்பத்தில் உயிரினங்கள், பன்னாட்டு மாநாடு – பதிற்றுப்பத்து,2010, ISBN 978-81-910216-1-5.

    2. பதிற்றுப்பத்து – சேரனின் கடல் வாணிகம், International Conference on Tamils to the Composite Culture, 2011.

    3. மகளிர் மேம்பாட்டில் அவள் விகடன் பெறும் இடம், தேசிய மாநாடு – மகளிர் இதழ்கள், 2008.

    4. திருப்பாவை ஒரு சமுதாயக் கண்ணோட்டம், தேசிய மாநாடு – இந்திய தமிழாசிரியர் மன்றம், 2008.

    5. சிற்பக்கலை அன்றும் இன்றும், தேசிய மாநாடு – தமிழியல், 2008.

    6. வீரபத்திர சுவாமி ஆட்டம் – குறும்பர் பலகலை ஆட்டம், தேசிய மாநாடு – நாட்டுப்புற கலைகள் அன்றும் இன்றும், 2009.

    7. வேதாத்ரி மகரிஷியும் திருவள்ளுவரும் – ஓர் ஒப்பீடு, தேசிய மாநாடு – அறஇலக்கியம், 2012.

    8. வேதாத்ரி மகரிஷியும் மதநல்லிணக்கமும் - ஓர் நூல், உலக தமிழராய்ச்சி நடத்திய நூல் வெளியீட்டு விழா ,2014

Mrs. M. Shanthi

  1. சுந்தரர் தேவாரத்தில் இசை, தேசிய மாநாடு – தமிழிசை மரபும் தேவார திவ்விய பிரபந்தப் பண்களும், 2010.

  2. அப்பாவின் புகைப்படத்தில் சமுதாய சிந்தனை, தேசிய மாநாடு – தலித் இலக்கியமும் சமூக விழிப்புணர்வும், 2009.

  3. கரகாட்டம், தேசிய மாநாடு – நாட்டுப்புற ஆட்டக்கலைகள், 2009.

  4. புறநானூற்றில் பெண்கள், பன்னாட்டு கருத்தங்கம் – செம்மொழி தமிழ் இலக்கியங்கள், 2011.

  5. பரிபாடலில் அறிவியல் கருத்துகள், பரிபாடலில் பன்னாட்டு கருத்தங்கம், 2010.

Mrs. M. Karpagam

  1. குறவன் குறத்தி ஆட்டம், பன்னாட்டு கருத்தங்கம் – நாட்டுப்புறக் கலைகள், 2009.

  2. கி. வா. ஜகந்நாதனின் படைப்புகளில் சங்க இலக்கியத் தாக்கம், பன்னாட்டு கருத்தங்கம் – சங்க இலக்கியம், 2010.

  3. பதிற்றுப்பத்து செல்வக் கடுங்கோ வாழியாதன் வீரம், பதிற்றுப்பத்து பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம், 2010.

  4. கபிலர் பாடல்களில் அகப் பொருள் மரபு சங்க இலக்கியம், International Tamil Conference on the Classical Tamil Literature, 2011.

  5. மலரினும் மெல்லியது, தேசிய மாநாடு – தலித் இலக்கியமும் சமூக விழிப்புணர்வும், 2009.

  6. சங்க இலக்கியத்தில் இசை இன்பம், தேசிய மாநாடு – தமிழிசை மரபும் தேவார திவ்விய பிரபந்தப் பண்களும், 2010.

  7. குறுந்தொகையில் வாழ்வியல் இன்பம், தேசிய மாநாடு – தமிழியல், 2011.

Mrs. M.Vennila

  1. பூவாடைக்கார சாமி – ஓர் அறிமுகம், பன்னாட்டு வளர் தமிழ் ஆய்வு மாநாடு, 2008.

  2. எட்டுத்திக்கும் பரவட்டும் சங்கொலி, பதிற்றுப்பத்து பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம், 2008.

  3. கண்ணதாசன் பாடல்களில் சமூகச் சீர்திருத்தம், தேசிய மாநாடு – கல்வி இன்பம், 2008.

  4. வாய்மொழி இலக்கியத்தில் கூத்து, தேசிய மாநாடு – நாட்டுப்புற ஆட்டக்கலைகள் அன்றும் இன்றும், 2009.

  5. தொல்காப்பியமும் பிற புற இலக்கண நூல்களும் ஓர் ஒப்பீடு, தேசிய மாநாடு – தமிழியல், 2011.

Dr. (Mrs.) S. Alamelumangal

  1. புராண மரபியல், பன்னாட்டு கருத்தங்கம் – ஒப்பாரிப் பாடல்களில் வாய்மொழி இலக்கிய கூறுகள், 2010.

  2. பதிற்றுப்பத்து – சேரர் வரலாறு, பன்னாட்டு மாநாடு – பதிற்றுப்பத்து, 2010, ISBN 978-81-910216-1-5.

  3. Dravidian Languages and Sanskrit, International Symposium – Tamil as a Classical Language, 2011.

  4. கணிணித் தமிழில் பிழையாய்வு, International Conference on Dimensions of Tamilology, 2013.

  5. கம்பராமாயணம் – சூர்ப்பன்கையின் ஒட்பம், தேசிய மாநாடு – ஒப்பிலக்கியம், 2008.

  6. ஒப்பிலக்கியம் - மொழிபெயர்ப்பின் தேவை, தேசிய மாநாடு – ஒப்பிலக்கியம், 2009.

  7. தேவார திருக்குறள் கருத்தொருமை, தேசிய மாநாடு – பழனி அற இலக்கியம், 2012.

  8. தமிழும் இஸ்லாமும், National Seminar on Correlation and Co-ordination of Tamil & Urudu Literatures, 2012

Mrs. A. Poongodi

  1. சங்க காலக் கல்வி, பன்னாட்டு கருத்தங்கம் – செம்மொழி தமிழ் இலக்கியங்கள், 2011.

Dr.(Mrs.)G. Mangaiyarkkarasi

  1. நான்மணிக்கடிகை பன்முகப் பார்வை, அற இலக்கியம்- பன்முகப் பார்வை, பன்னாட்டுக் கருத்தரங்கம், 2014

  2. சங்க இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகளும் மாற்றங்களும், பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம், 2013

  3. கார்நாற்பது முல்லை திணை ஒழுக்கம், International Seminar on PATHINEN KEEZHKANAKU, பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம், 2013

  4. கள மயக்கமும் கருத்தியல் வெளிப்பாடும் , International Research Conference content and concept in Tamil Literature, பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம், 2013

  5. சங்ககால அணிகலன்கள், சிலப்பதிகாரம அணிகலன்கள் - ஓர் ஒப்பீடு, தேசிய கருத்தரங்கம், 2013