வருக 2012

Post date: Jan 1, 2012 2:07:00 AM

வல்லமையை அருள்கின்ற வளைந்ததும்பி கணபதியும்

வலிமையிலே மலையெடுத்த வாலிறைவன் அனுமனுமே

ஒளிகொடுத்து திறம்கொடுத்து கோயில்கொண்டு அருளுவதால்

வலியில்லை துன்பமில்லை மகிழ்ச்சிபொங்கும் புத்தாண்டில்