இன்னிசை கச்சேரி
Post date: Feb 5, 2010 12:48:17 AM
காஞ்சி மஹா பெரியவாளின் மாத நக்ஷத்ரத்தை (அனுஷம்) முன்னிட்டு 7.2.10 ஞாயிறு மாலை 6 . 30 மணிக்கு காஞ்சி சங்கர மடத்தின் ஆஸ்தான பாடகர் "சங்கீத சேவாமணி" திருமதி. Bombay லக்ஷ்மி ராஜகோபாலன் குழுவினரின் இன்னிசை கச்சேரி. அனைவரும் வருக....!