Post date: Mar 19, 2015 12:56:48 AM
ஜெய் ஸ்ரீராம்
கல்யாணம் பண்ணிப்பார் என்று சொல்வார்கள்...
ஆனால் Aasthiga Samaajam ஸ்ரீ.V.L. நரசிம்மனும் ,Sanadhana Dharma Paripalana Sabhaa ஸ்ரீ.சிவா சாஸ்த்ரிகளும் சேர்ந்து coordinate செய்து இரண்டு கல்யாணங்கள் (ராதா கல்யாணம் & சீதா கல்யாணம் ) அடுத்தடுத்து கன grand ஆகப் பண்ணி ஜமாய்த்து விட்டார்கள்... பலே ..பலே ....!
ஜீவ பரம ஆத்ம இணைப்பு தத்துவத்தை கோடிட்டுக் காட்டும் இந்த தெய்வீக நிகழ்ச்சி ஒரு சம்ப்ரதாயம் மட்டுமல்ல. இது உணர்த்தும் விஷயத்தை வாழ்வில் நடை முறைப் படுத்தலே இந்த நிகழ்ச்சிக்கு நாம் செலுத்தும் நன்றி எனும் முகமாக ராம நாமத்தை நம் மனத்திருக்க ஜபித்தலை திரு சிவா சாஸ்த்ரிகள் தன் முடிவுரையில் அழகாகச் சொன்னது என் காதுகளில் சுநாதமாக இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது...!
நன்றி... ...நன்றி..... !
----------------------------------
___________________________________________________________________________________
___________________________________________________________________________________
___________________________________________________________________________________