Narayaneeyam Upanyasam

Post date: Apr 28, 2013 3:37:39 AM

உடலின் நோய் போக்கி அணைக்கின்ற தாயும் நீ

மனதின் நோய் போக துணைநீ நாராயணீ

எனது நான் என்ற எண்ணத்தைப் போக்கு நீ

உன்னில் சேர்ப்பாயே

திரு பெங்களூர் ராமச்சந்திர பாகவதர் 19-25 ஏப்ரல் 2013 தேதிகளில் நாரயணீயம் பாராயணம் மற்றும் உபன்யாசம் நடத்தினார். மிகவும் அரிதான இந்நிகழ்ச்சியான இதை ஏற்பாடு செய்த திரு ராமஸ்வாமி அவர்களுக்கும் இதற்கு உரு துணையாக நின்ற ஆஸ்திக சமாஜத்திற்கும் மனம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வது நமது கடமையாகும்.