மண்டலாபிஷேகம்

Post date: Feb 5, 2010 12:40:02 AM

22-Jan-2010 முதல் 6-Mar-2010 வரை மண்டலாபிஷேகம் நடை பெறும். கட்டணம் Rs 500-/.

மண்டலாபிஷேகம் பூர்த்தியை முன்னிட்டு 5-3-10 அன்று சஹஸ்ர நாம அர்ச்சனைகள், 6-3-10 அன்று ஹோமங்கள் நடை பெறும்.

ஆஸ்திக அன்பர்கள் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ஸ்ரீ வல்லப கணபதி, ஸ்ரீ வீர ஆஞ்சநேயர், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, மற்றும் ஸ்ரீ அஷ்ட புஜ துர்க்கையின் அருள் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்