Ram Janmabhoomi Prana Prathishta

ராம ஜென்ம பூமி ப்ராண ப்ரதிஷ்டை

*நமது ஆலயத்தில், அயோத்யா ஶ்ரீராமர் ஆலயம் ப்ராணப் பிரதிஷ்டை, கும்பாபிஷேக சிறப்பு நிகழ்ச்சிகள்:-*

*22..1..24 திங்கள் காலை 8 மணிக்கு...ஶ்ரீராமர், ஶ்ரீவீர ஆஞ்சநேயருக்கு விசேஷ திருமஞ்சனம், திருவாராதனை**

*நமது நகர் மகளிர், குழந்தைகள் ஶ்ரீராமர் பஜன், பாடல்கள்..*

*தொடர்ந்து அயோத்யா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பு..*

*ப்ரசாத விநியோகம்*

*மாலை 4 மணி முதல் 5 மணி வரை திருமதி அபிராமி விஸ்வநாதனின்* *ராதே க்ருஷ்ணா பஜனை மண்டலியின் ராம் பஜன்.*

*மாலை 6 மணிக்கு ஆலயம் முழுவதும் தீபங்கள் ஏற்றுதல்*

*குழந்தைகள் நாட்டியம்*

*மகளிர் ராம பஜன் கும்மி, கோலாட்டம்*

*இரவு 7 மணிக்கு மேல் சிறப்பு வாண வேடிக்கை*..

*ப்ரசாத விநியோகம்*..

*.500 வருடங்கள் காத்திருப்புக்குப் பின் நடைபெறப்போகும் இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியை கொண்டாடும் விதமாக நமது ஆலய நிகழ்ச்சிகள் அனைத்திலும் ஆத்மார்த்தமாக பங்கு கொண்டு ஶ்ரீராம பிரானின் அருள் பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்*...

*ஸமாஜம்*