(திபா 24:1-3) என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மை எதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார்.
திருவருகைக்காலத்தின் முதல் திங்கள்
(எரே 31:10; எசா 35:4) மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; உலகின் எல்லை வரை அதை அறிவியுங்கள். இதோ, நம் மீட்பர் வருவார். இனி நீங்கள் அஞ்சாதீர்கள்.
திருவருகைக்காலத்தின் முதல் செவ்வாய்
(செக் 14:5, 7) இதோ! ஆண்டவர் தம் புனிதர்கள் அனைவரோடும் வருவார்; அந்நாளில் பேரொளி தோன்றும்.
திருவருகைக்காலத்தின் முதல் புதன்
(அப 2:3; 1 கொரி 4:5) ஆண்டவர் வருவார், காலம் தாழ்த்தமாட்டார். இருளில் மறைந்திருப்பவற்றை அவர் வெட்டவெளிச்சமாக்குவார்; எல்லா நாட்டினருக்கும் தம்மை வெளிப்படுத்துவார்.
திருவருகைக்காலத்தின் முதல் வியாழன்
(திபா 118:151, 152) ஆண்டவரே, நீர் அருகில் இருக்கின்றீர்; உம் வழிகள் எல்லாம் உண்மையானவை. என்றும் உள்ளவராய் நீர் இருப்பதால், தொடக்கத்திலிருந்து உம் ஒழுங்குமுறைகளை அறிந்துள்ளேன்.
திருவருகைக்காலத்தின் முதல் வெள்ளி
தம் மக்களை அமைதியில் சந்திக்கவும் அவர்களுக்கு நிலைவாழ்வை வழங்கவும் ஆண்டவர் இதோ! மாட்சியுடன் கீழே இறங்கி வருவார்.
திருவருகைக்காலத்தின் முதல் சனி
(திபா 79:42) கெருபுகளின் மீது வீற்றிருக்கும் ஆண்டவரே, வாரும்; உமது முகத்தை எங்களுக்குக் காட்டும்; நாங்கள் மீட்படைவோம்.
(எசா 30:19, 30) சீயோன்வாழ் மக்களே, இதோ மக்களினத்தாரை மீட்பதற்காக அவர் வருவார். உங்கள் இதயங்களின் மகிழ்வில் ஆண்டவர் தமது குரலைக் கேட்கச் செய்வார்.
திருவருகைக்காலத்தின் இரண்டாம் திங்கள்
(எரே 31:10; எசா 35:4) மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; உலகின் எல்லை வரை அதை அறிவியுங்கள். இதோ, நம் மீட்பர் வருவார். இனி நீங்கள் அஞ்சாதீர்கள்.
திருவருகைக்காலத்தின் இரண்டாம் செவ்வாய்
(செக் 14:5, 7) இதோ ஆண்டவர் தம் புனிதர்கள் அனைவரோடும் வருவார்; அந்நாளில் பேரொளி தோன்றும்.
திருவருகைக்காலத்தின் இரண்டாம் புதன்
(அப 2:3; 1 கொரி 4:5) ஆண்டவர் வருவார், காலம் தாழ்த்தமாட்டார். இருளில் மறைந்திருப்பவற்றை அவர் வெட்டவெளிச்சமாக்குவார்; எல்லா நாட்டினருக்கும் தம்மை வெளிப்படுத்துவார்.
திருவருகைக்காலத்தின் இரண்டாம் வியாழன்
(திபா 118:151, 152) ஆண்டவரே, நீர் அருகில் இருக்கின்றீர்; உம் வழிகள் எல்லாம் உண்மையானவை. என்றும் உள்ளவராய் நீர் இருப்பதால், தொடக்கத்திலிருந்து உம் ஒழுங்குமுறைகளை அறிந்துள்ளேன்.
திருவருகைக்காலத்தின் இரண்டாம் வெள்ளி
தம் மக்களை அமைதியில் சந்திக்கவும் அவர்களுக்கு நிலைவாழ்வை வழங்கவும் ஆண்டவர் இதோ! மாட்சியுடன் கீழே இறங்கி வருவார்.
திருவருகைக்காலத்தின் இரண்டாம் சனி
(திபா 79:42) கெருபுகளின் மீது வீற்றிருக்கும் ஆண்டவரே, வாரும்; உமது முகத்தை எங்களுக்குக் காட்டும்; நாங்கள் மீட்படைவோம்.
(பிலி 4:4, 5) ஆண்டவரில் என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், அகமகிழுங்கள்; ஏனெனில், ஆண்டவர் அண்மையில் உள்ளார்.
திருவருகைக்காலத்தின் மூன்றாம் திங்கள்
(எரே 31:10; எசா 35:4) மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; உலகின் எல்லை வரை அதை அறிவியுங்கள். இதோ, நம் மீட்பர் வருவார். இனி நீங்கள் அஞ்சாதீர்கள்.
திருவருகைக்காலத்தின் மூன்றாம் செவ்வாய்
(செக் 14:5, 7) இதோ ஆண்டவர் தம் புனிதர்கள் அனைவரோடும் வருவார்; அந்நாளில் பேரொளி தோன்றும்.
திருவருகைக்காலத்தின் மூன்றாம் புதன்
(அப 2:3; 1 கொரி 4:5) ஆண்டவர் வருவார், காலம் தாழ்த்தமாட்டார். இருளில் மறைந்திருப்பவற்றை அவர் வெட்டவெளிச்சமாக்குவார்; எல்லா நாட்டினருக்கும் தம்மை வெளிப்படுத்துவார்.
திருவருகைக்காலத்தின் மூன்றாம் வியாழன்
(திபா 118:151, 152) ஆண்டவரே, நீர் அருகில் இருக்கின்றீர்; உம் வழிகள் எல்லாம் உண்மையானவை. என்றும் உள்ளவராய் நீர் இருப்பதால், தொடக்கத்திலிருந்து உம் ஒழுங்குமுறைகளை அறிந்துள்ளேன்.
திருவருகைக்காலத்தின் மூன்றாம் வெள்ளி
தம் மக்களை அமைதியில் சந்திக்கவும் அவர்களுக்கு நிலைவாழ்வை வழங்கவும் ஆண்டவர் இதோ! மாட்சியுடன் கீழே இறங்கி வருவார்.
திருவருகைக்காலத்தின் மூன்றாம் சனி
(திபா 79:42) கெருபுகளின் மீது வீற்றிருக்கும் ஆண்டவரே, வாரும்; உமது முகத்தை எங்களுக்குக் காட்டும்; நாங்கள் மீட்படைவோம்.
(எசா 45:8) வானங்கள் மேலிருந்து பொழியட்டும்; மேகங்கள் நீதிமானைப் பொழியட்டும்; நிலம் திறக்க மீட்பர் தோன்றட்டும்.
திருவருகைக்காலம் டிசம்பர் 17:
(எசா 49:13 வானங்கள் மகிழ்வுறட்டும்; மண்ணுலகு அக்களிக்கட்டும். ஏனெனில் நம் ஆண்டவர் வருவார்; தம் ஏழையர்பால் இரக்கம் கொள்வார்.
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 18:
நம் அரசர் கிறிஸ்து வருவார்; "வர இருக்கும் செம்மறி இவரே" என்று யோவான் முன்னறிவித்தார்.
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 19:
(எபி 10:37) வரவிருக்கிறவர் வந்து விடுவார்; காலம் தாழ்த்தமாட்டார். நம் எல்லைகளில் இனி அச்சம் இராது. ஏனெனில் அவரே நம் மீட்பர்.
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 20:
(எசா 11:1; 40:5; லூக் 3:6) ஈசாய் என்னும் அடி மரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்; ஆண்டவரின் மாட்சியால் உலகு அனைத்தும் நிரப்பப்படும். மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 21:
ஆட்சி புரியும் ஆண்டவர் விரைவில் வருவார். அவரது பெயர் "இம்மானுவேல்" என அழைக்கப்படும். ஏனெனில் கடவுள் நம்மோடு.
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 22:
(திபா 23:7) கதவுகளே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; நிலையான கதவுகளே, மேலெழுங்கள்; மாட்சியின் மன்னர் உள்ளே நுழைவார்.
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 23:
(எசா 9:5; திபா 71:17) ஒரு குழந்தை நமக்குப் பிறப்பார். அவர் "வலிமைமிகு இறைவன்" என அழைக்கப்படுவார். உலகின் எல்லாக் குலங்களும் அவரில் ஆசி பெறும்.
-----------------------------------------
திருவருகைக்காலம் டிசம்பர் 24:
(கலா 4:4) இதோ! காலம் நிறைவுற்ற போது கடவுள் தம் மகனை இவ்வுலகிற்கு அனுப்பினார்.
(விப 16:6, 7) இன்று அறிந்து கொள்ளுங்கள்; ஏனெனில் ஆண்டவர் வருவார்; நம்மை மீட்பார். காலையில் நீங்கள் அவருடைய மாட்சியைக் காண்பீர்கள்.
(திபா 2:7) ஆண்டவர் என்னிடம் உரைத்தார்: "நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்."
அல்லது
நாம் அனைவரும் ஆண்டவரில் அகமகிழ்வோம்; ஏனெனில் நம் மீட்பர் உலகில் பிறந்துள்ளார்; இன்று நமக்கு விண்ணகத்திலிருந்து உண்மையான அமைதி இறங்கி வந்தது.
(எசா 9:1, 5; லூக் 1:33) இன்று நம் மீது சுடர் ஒளி உதித்துள்ளது. ஏனெனில் நமக்காக ஆண்டவர் பிறந்திருக்கின்றார். அவரது திருப்பெயரோ "வியப்புக்கு உரியவர், இறைவன், அமைதியின் அரசர், என்றுமுள தந்தை" என அழைக்கப்படும். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது.
(எசா 9:5) ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஒரு மகன் நமக்குத் தரப்பட்டுள்ளார்; அவரது ஆட்சிப் பொறுப்பு அவர் தோள் மேல் உள்ளது. அவரது பெயர் "மாண்புறு மன்றத்தின் தூதர்" என அழைக்கப்படும்.
(லூக் 2:16) இடையர்கள் விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்.
(யோவா 3:16) தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு, அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.
(சாஞா 18:14, 15) எல்லாம் அமைதியில் ஆழ்ந்திருந்தபோது, நள்ளிரவு கடந்து விட்ட வேளையில், ஆண்டவரே, எல்லாம் வல்ல உம் சொல் விண்ணகத்திலுள்ள அரியணையை விட்டு எழுந்து வந்தது.
(எசா 3:5) ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஒரு மகன் நமக்குத் தரப்பட்டுள்ளார்; அவரது ஆட்சிப் பொறுப்பு அவர் தோள் மேல் உள்ளது. அவரது பெயர் "மாண்புறு மன்றத்தின் தூதர்" என அழைக்கப்படும்.
வாழ்க, புனித அன்னையே, விண்ணகத்தையும் மண்ணகத்தையும் என்றும் ஆளும் அரசரைப் பெற்றெடுத்தவர் நீரே.
அல்லது
(எசா 9:1,5; லூக் 1:33) இன்று நம் மீது சுடர் ஒளி உதித்துள்ளது. ஏனெனில் நமக்காக ஆண்டவர் பிறந்திருக்கின்றார். அவரது திருப்பெயரோ "வியப்புக்கு உரியவர், இறைவன், அமைதியின் அரசர், என்றுமுள தந்தை" என அழைக்கப்படும். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது.
(சாஞா 18:14, 15) எல்லாம் அமைதியில் ஆழ்ந்திருந்தபோது, நள்ளிரவு கடந்து விட்ட வேளையில், ஆண்டவரே, எல்லாம் வல்ல உம் சொல் விண்ணகத்திலுள்ள அரியணையை விட்டு எழுந்து வந்தது.
(பாரூ 5:5) எருசலேமே, எழுந்திரு; கீழ்த்திசையை நோக்கு; கீழ்த்திசை முதல் மேற்றிசை வரை உன் மக்கள் ஒன்றுசேர்க்கப்பட்டுள்ளதைப் பார்.
(மலா 3:1; 1 குறி 28:12) இதோ, பேரரசராம் ஆண்டவர் வருகிறார்; அரசும் ஆற்றலும் ஆட்சியும் அவரது கையிலே.
புனிதமாக்கப்பட்ட நாள் நம்மை ஒளிர்வித்தது; மக்கள் இனத்தாரே, வாருங்கள்; ஆண்டவரை வணங்குங்கள். ஏனெனில் பேரொளி மண்ணின் மீது இறங்கி வந்துள்ளது.
(திபா 117:26, 27) ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர் ஆண்டவரே கடவுள்; அவர் நம் மீது ஒளி வீசினார்.
(எசா 9:1) காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடர் ஒளி உதித்துள்ளது.
(யோவா 1:1) தொடக்கத்திலும் காலங்களுக்கு முன்னும் கடவுள் வாக்காக இருந்தார்; அவரே உலகின் மீட்பராகப் பிறக்கத் திருவுளமானார்.
(திபா 111:4) இதயத்தில் நேர்மையுள்ளவர்களுக்கு இருளில் ஒளி தோன்றியது; அருளும், இரக்கமும், நீதியும் உள்ளவர் ஆண்டவர்.
(கலா 4: 4, 5) நாம் சொந்த மக்களின் உரிமையைப் பெறும்படி கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறக்குமாறு அனுப்பினார்.
(மத் 3:16, 17) ஆண்டவர் திருமுழுக்குப் பெற்றவுடனே வானம் திறக்கப்பட்டது; புறா வடிவில் ஆவியார் அவர் மீது தங்கினார்; "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று தந்தையின் குரல் ஒலித்தது.
(திபா 90:15, 16) என்னைக் கூவி அழைப்பவருக்கு நான் செவிசாய்ப்பேன்; அவரை விடுவித்துப் பெருமைப் படுத்துவேன். நீடிய ஆயுளால் அவருக்கு நிறைவளிப்பேன்.
தவக்காலத்தின் முதல் திங்கள்
(திபா 122:2, 3) ஊழியர்களின் கண்கள் தங்கள் தலைவர்களின் கைகளை நோக்கி இருப்பது போல, நீர் எமக்கு இரங்கும் வரை, எம் கண்கள் எங்கள் கடவுளும் ஆண்டவருமான உம்மையே நோக்கி இருக்கும். எங்கள் மேல் இரக்கமாயிரும் ஆண்டவரே! எங்கள் மேல் இரக்கமாயிரும்.
தவக்காலத்தின் முதல் செவ்வாய்
(திபா 89:1, 2) ஆண்டவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம். ஊழி ஊழிக்காலமாய் உள்ளவர் நீரே.
தவக்காலத்தின் முதல் புதன்
(திபா 24:6, 2, 22) ஆண்டவரே, என்றென்றுமுள்ள உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; எங்கள் பகைவர்கள் எங்களை ஒரு போதும் அடக்கி ஆள விடாதேயும். இஸ்ரயேலின் கடவுளே எங்களுடைய இடுக்கண் அனைத்தினின்றும் எங்களை விடுவித்தருளும்.
தவக்காலத்தின் முதல் வியாழன்
(திபா 5:2, 3) ஆண்டவரே, என் விண்ணப்பங்களுக்குச் செவிசாய்த்தருளும்; என் புலம்பலைக் கவனித்தருளும். என் அரசரே, என் கடவுளே, என் கூக்குரலைக் கேட்டருளும்.
தவக்காலத்தின் முதல் வெள்ளி
(திபா 24:17, 18) ஆண்டவரே, என் கவலைகளிலிருந்து என்னைக் காத்தருளும். என் தாழ்மையையும், சுமையையும் பாரும்; என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருளும்.
தவக்காலத்தின் முதல் சனி
(திபா 18:8) ஆண்டவரின் சட்டம் நேரியது; ஆன்மாக்களுக்கு மீட்பு அளிக்கும். ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பகமானது; சிறியோருக்கு அது ஞானம் அளிப்பது.
(திபா 26:8, 9) என் இதயம் உம்மிடம் கூறியது: உமது முகத்தைத் தேடினேன்; உமது முகத்தைப் பார்க்க விரும்பினேன்; ஆண்டவரே, உமது முகத்தை என்னிடமிருந்து திருப்பிக் கொள்ளாதேயும்.
அல்லது
(திபா 24: 6, 2, 22) ஆண்டவரே, என்றென்றுமுள்ள உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; எங்கள் பகைவர்கள் எங்களை ஒரு போதும் அடக்கி ஆள விடாதேயும். இஸ்ரயேலின் கடவுளே, எங்களுடைய இடுக்கண் அனைத்தினின்றும் எங்களை விடுவித்தருளும்.
தவக்காலத்தின் இரண்டாம் திங்கள்
(திபா 25:11, 12) ஆண்டவரே, என்னை மீட்டருளும், என் மேல் இரக்கமாயிரும்; எனெனில் என் கால்கள் நேர் வழியில் நிற்கின்றன; திரு அவையில் ஆண்டவரைப் புகழ்ந்திடுவேன்.
தவக்காலத்தின் இரண்டாம் செவ்வாய்
(திபா 12: 4, 5) என் விழிகளுக்கு ஒளியூட்டும்; நான் சாவில் என்றும் உறங்காதிருப்பேனாக. அவனை மேற்கொண்டேன் என்று என் எதிரி என்றும் சொல்லாதிருப்பானாக.
தவக்காலத்தின் இரண்டாம் புதன்
(திபா 37:22, 23) ஆண்டவரே, என் கடவுளே, என்னைக் கைவிடாதேயும்; என்னிடமிருந்து அகன்றுவிடாதேயும். ஆண்டவரே! என் மீட்பின் ஆற்றலே! எனக்குத் துணை புரிய வாரும்.
தவக்காலத்தின் இரண்டாம் வியாழன்
(திபா 138: 23, 24) இறைவா! என்னை ஆய்ந்து அறியும், என் எண்ணங்களைச் சோதித்துப் பாரும். தீய வழிகள் என்னிடம் உள்ளனவா எனப் பாரும்; என்றுமுள்ள வழியில் என்னை நடத்தியருளும்.
தவக்காலத்தின் இரண்டாம் வெள்ளி
(திபா 30:2, 5) ஆண்டவரே, உம்மில் நம்பிக்கை கொண்டேன்; நான் ஒரு போதும் வெட்கம் அடைய விடாதேயும்; எனவே அவர்கள் வைக்க கண்ணியினின்று என்னை விடுவித்தருளும். ஏனெனில் நீரே என் அடைக்கலம்.
தவக்காலத்தின் இரண்டாம் சனி
(திபா 144: 8, 9) ஆண்டவர் இரக்கமும் பேரன்பும் உடையவர்; பொறுமையும் பேரிரக்கமும் கொண்டவர்; ஆண்டவர் எல்லாருக்கும் இனிமையானவர்; தம் படைப்புகள் அனைத்தின் மீதும் இரக்கம் காட்டுபவர்.
(திபா 24: 15, 16) என் கண்கள் எப்போதும் ஆண்டவரை நோக்கியிருக்கின்றன, ஏனெனில் அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார். என்னை நோக்கித் திரும்பி என் மீது இரங்கும். ஏனெனில் நான் ஆதரவற்றவன்; ஏழை.
அல்லது
(எசே 36: 23-26) நான் உங்களில் என் தூய்மையை நிலைநாட்டும்போது பல நாடுகளிலிருந்து உங்களைக் கூட்டிச் சேர்ப்பேன். நான் தூய நீரை உங்கள் மேல் தெளிப்பேன். உங்கள் எல்லாக் குற்றங்களிலிருந்தும் நீங்கள் தூய்மையாவீர்கள். புதிய ஆவியை உங்களுக்குக் கொடுப்பேன், என்கிறார் ஆண்டவர்.
தவக்காலத்தின் மூன்றாம் திங்கள்
(திபா 83:3) என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது. என் இதயமும் உடலும் வாழும் இறைவனில் அக்களிக்கின்றது.
தவக்காலத்தின் மூன்றாம் செவ்வாய்
(திபா 16: 6, 8) இறைவா, நீர் எனக்குச் செவிசாய்த்தீர்; ஏனெனில் நான் உம்மைக் கூப்பிட்டேன்; உம் செவியைத் திருப்பி, என் விண்ணப்பத்துக்குச் செவிசாய்த்தருளும். ஆண்டவரே, கண்ணின் மணி என என்னைக் காத்தருளும். உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னைப் பாதுகாத்தருளும்.
தவக்காலத்தின் மூன்றாம் புதன்
(திபா 118:133) உமது வாக்கின்படி என் நடத்தைகளை நெறிப்படுத்தும்; தீயது எதுவும் என்னை மேற்கொள்ள விடாதேயும்.
தவக்காலத்தின் மூன்றாம் வியாழன்
மக்களின் மீட்பு நாமே, என்கிறார் ஆண்டவர்: எத்தகைய இடுக்கண்களில் எம்மைக் கூவி அழைத்தாலும், நாம் அவர்களுக்குச் செவிசாய்ப்போம்; நாம் என்றும் அவர்களுடைய ஆண்டவராய் இருப்போம்.
தவக்காலத்தின் மூன்றாம் வெள்ளி
(திபா 85:8, 10) ஆண்டவரே, தெய்வங்களுள் உமக்கு நிகரானவர் எவரும் இல்லை; ஏனெனில் நீர் மாட்சி மிக்கவர்; வியத்தகு செயல்கள் புரிபவர்; நீர் ஒருவரே கடவுள்.
தவக்காலத்தின் மூன்றாம் சனி
(திபா 102:2, 3) என் ஆன்மாவே ஆண்டவரைப் போற்றிடு. அவருடைய நன்மைகள் அனைத்தையும் மறவாதே. அவர் உன் குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார்.
(எசா 36:10, 11) எருசலேமே அகமகிழ்; அவள் மீது அன்பு கொண்ட அனைவரும் ஒன்று கூடுங்கள். துயருற்ற நீங்கள் மகிழ்ந்து, அக்களியுங்கள்; அதனால் ஆர்ப்பரியுங்கள்; நீங்கள் நிறைவாக ஆறுதல் பெற்று மகிழ்வடையுங்கள்.
தவக்காலத்தின் நான்காம் திங்கள்
ஆண்டவர் மீது நான் நம்பிக்கை வைப்பேன்; அவரது இரக்கத்தில் நான் அக்களிப்பேன், அகமகிழ்வேன்; ஏனெனில் நீர் என் தாழ்நிலையைக் கண்ணோக்கினீர்.
தவக்காலத்தின் நான்காம் செவ்வாய்
(எசா 55:1) தாகமாய் இருப்பவர்களே, நீர் நிலைகளுக்கு வாருங்கள்; பணம் இல்லாதவர்களே, வந்து மகிழ்வுடன் குடியுங்கள் என்கிறார் ஆண்டவர்.
தவக்காலத்தின் நான்காம் புதன்
ஆண்டவரே, இறைவா, தக்க காலத்தில் உம்மை நோக்கியே உள்ளது என் மன்றாட்டு; உறுதியான அருள்துணைக்கு ஏற்ப, உமது இரக்கப் பெருக்கினால் எனக்குச் செவிசாய்த்தருளும்.
தவக்காலத்தின் நான்காம் வியாழன்
(திபா 104:3, 4) ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் மகிழ்வதாக! ஆண்டவரைத் தேடுங்கள், உறுதி பெறுங்கள். அவரது திருமுகத்தை என்றும் நாடுங்கள்!
தவக்காலத்தின் நான்காம் வெள்ளி
(திபா 53:3, 4) கடவுளே, உமது பெயரால் என்னைக் காப்பாற்றும்; உமது ஆற்றலினால் என்னை விடுவித்தருளும். கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும். என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும்.
தவக்காலத்தின் நான்காம் சனி
(திபா 17:5-7) சாவின் புலம்பல்கள் என்னைச் சூழ்ந்தன; பாதாளத்தின் துயர்கள் என்னைச் சுற்றி இறுக்கின; என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்; தமது தூய கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்.
(திபா 42:1, 2) கடவுளே, எனக்கு நீதி வழங்கும்; இறைப்பற்றில்லாப் பிற இனத்தாரோடு என் வழக்குக்காக வாதிடும். தீயவரும் வஞ்சகருமான மனிதரிடமிருந்து என்னை விடுவித்தருளும். ஏனெனில் நீரே என் கடவுள், என் ஆற்றல்.
தவக்காலத்தின் ஐந்தாம் திங்கள்
(திபா 55:2) ஆண்டவரே, என் மீது இரக்கம் வையும். ஏனெனில் மனிதர் என்னை நசுக்குகின்றனர்; நாள் முழுவதும் சண்டையிட்டு என்னைத் துன்புறுத்துகின்றனர்.
தவக்காலத்தின் ஐந்தாம் செவ்வாய்
(திபா 26:14) ஆண்டவருக்காகக் காத்திரு; துணிவுடன் செயலாற்று; உன் இதயம் உறுதி கொள்வதாக. ஆண்டவரை எதிர்பார்த்திரு.
தவக்காலத்தின் ஐந்தாம் புதன்
(திபா 17:48, 49) ஆண்டவரே, சினந்தெழும் மக்களிடமிருந்து என்னை விடுவிப்பவர் நீரே; என் எதிரிகளுக்கு மேலாக என்னை உயர்த்துவீர். என்னைக் கொடுமைப்படுத்துபவரிடமிருந்து நீர் என்னைக் காத்திடுவீர்.
தவக்காலத்தின் ஐந்தாம் வியாழன்
(எபி 3:15) கிறிஸ்து புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராயிருக்கிறார். அழைக்கப்பட்டவர்கள் வாக்களிக்கப்பட்ட நிலையான உரிமைப்பேற்றைப் பெறுவார்கள். இது ஒரு சாவின் மூலம் ஏற்படுத்தப்பட்டது.
தவக்காலத்தின் ஐந்தாம் வெள்ளி
(திபா 30:10,16,18) ஆண்டவரே, எனக்கு இரங்கும். ஏனெனில் நான் இக்கட்டான நிலையில் உள்ளேன்; என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்தும் என்னை விடுவித்துக் காத்தருளும். ஆண்டவரே, என்னை வெட்கமுற விடாதேயும். ஏனெனில் உம்மைத் கூவி அழைத்தேன்.
தவக்காலத்தின் ஐந்தாம் சனி
(திபா 21:20, 7) ஆண்டவரே, உமது உதவி என்னை விட்டுத் தொலைவில் போய்விடச் செய்யாதேயும்; எனக்குத் துணை செய்ய வாரும்; ஏனெனில் நானோ ஒரு புழு, மனிதனில்லை; மானிடரின் நிந்தைக்கும் மக்களின் இகழ்ச்சிக்கும் உள்ளானேன்.
(மத் 21:9) தாவிதின் மகனுக்கு ஒசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவரே! இஸ்ரயேலின் அரசரே! உன்னதங்களிலே ஒசன்னா! உன்னதங்களிலே ஒசன்னா!
(யோவா 12:1, 12, 13; திபா 23:3-10) பாஸ்கா விழாவுக்கு ஆறு நாள் இருக்கையில் ஆண்டவர் எருசலேம் நகருக்குள் வருகையில் சிறுவர் அவரை எதிர்கொண்டனரே; கைகளில் குருத்தோலை தாங்கி, அவர்கள் பெருங்குரல் எழுப்பி ஆர்ப்பரித்தனரே: உன்னதங்களிலே ஒசன்னா! இரக்கப் பெருக்குடன் வருகின்ற நீர், ஆசி பெற்றவரே!
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? படைகளின் ஆண்டவரே இவர்; இவரே மாட்சிமிகு மன்னர்: உன்னதங்களிலே ஒசன்னா! இரக்கப் பெருக்குடன் வருகின்ற நீர், ஆசி பெற்றவரே!
(திபா 34:1, 2; 139:8) ஆண்டவரே, எனக்குத் தீங்கிழைப்போருக்கு எதிராக வழக்காடும்; என் மீது போர் தொடுப்போரோடு போர் புரியும். கேடயமும் படைக்கலமும் எடுத்து வாரும்; எனக்குத் துணை செய்ய எழுந்து வாரும்; ஆண்டவரே, நீரே என் மீட்பின் ஆற்றல்.
(திபா 26:12) ஆண்டவரே, என்னைத் துன்புறுத்துவோரின் விருப்பத்துக்கு என்னைக் கையளித்து விடாதிரும்; ஏனெனில், பொய்ச்சாட்சி சொல்வோரும் வன்முறையை மூச்சாகக் கொண்டவர்களும் எனக்கெதிராய்க் கிளம்பியுள்ளனர்.
(பிலி 2:10, 8, 11) இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; ஏனெனில் ஆண்டவர் சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்தார். அதனால் "இயேசு கிறிஸ்து ஆண்டவர்" தந்தையாம் கடவுளின் மாட்சியில் உள்ளார்.
(கலா 6:14) நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையில்தான் நாம் பெருமை பாராட்ட வேண்டும்; அவரிலே தான் நமக்கு மீட்பும் வாழ்வும் உயிர்த்தெழுதலும் உண்டு; அவர் வழியாகவே நாம் மீட்கப் பெற்றோம்; விடுதலை அடைந்தோம்.
(வருகைப் பல்லவி கிடையாது; இறைவாக்கு வழிபாட்டுடன் ஆரம்பமாகும்)
(வருகைப் பல்லவி கிடையாது; நேரடியாகத் திருவிழிப்புச் சடங்குகள் ஆரம்பமாகும்)
(திபா 138:18, 5, 6) உயிர்த்தெழுந்தேன், உம்மோடு இன்றும் இருக்கிறேன், அல்லேலூயா! உமது கையை என் மீது வைத்தீர், அல்லேலூயா! உமது அறிவு வியப்பாய் உள்ளது, அல்லேலூயா, அல்லேலூயா!
அல்லது
(லூக் 24:34; திவெ 1:6) மெய்யாகவே ஆண்டவர் உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா! மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் அவருக்கே உரியன, அல்லேலூயா, அல்லேலூயா!
| முதல் வாரம் | 2ஆம் வாரம் | 3ஆம் வாரம் | 4ஆம் வாரம் | 5ஆம் வாரம் | 6ஆம் வாரம் | 7ஆம் வாரம் |
(விப 13:59) பாலும் தேனும் பொழியும் நாட்டிற்கு ஆண்டவர் உங்களைக் சென்றார்; அதனால் ஆண்டவரின் சட்டம் என்றும் உங்கள் வாயில் இருக்கட்டும், அல்லேலூயா!
அல்லது
(லூக் 24:34; திவெ 1:6) மெய்யாகவே ஆண்டவர் உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா! மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் அவருக்கே உரியன, அல்லேலூயா, அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் முதல் திங்கள்
(திபா 138:18, 5, 6) உயிர்த்தெழுந்தேன், உம்மோடு இன்றும் இருக்கிறேன், அல்லேலூயா! உமது கையை என் மீது வைத்தீர், அல்லேலூயா! உமது அறிவு வியப்பாய் உள்ளது, அல்லேலூயா, அல்லேலூயா!
அல்லது
தாம் உரைத்தவாறே ஆண்டவர் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்; அனைவரும் அகமகிழ்ந்து அக்களிப்போம்; ஏனெனில் அவரே என்றென்றும் ஆள்கிறார், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் முதல் செவ்வாய்
(சீஞா 15:3, 4) ஞானமாகிய நீரைப் பருக அவர்களுக்கு அளித்தார்; அவர்களில் அது தளர்வுறாமல் நிலைத்திருக்கும். அது அவர்களை எக்காலத்திலும் மேம்படுத்தும், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் முதல் புதன்
(திபா 24:1-3) என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார். அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் முதல் வியாழன்
(திபா 24:1-3) என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார். அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் முதல் வெள்ளி
(திபா 24:1-3) என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார். அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் முதல் சனி

பாஸ்கா காலத்தின் இரண்டாம் திங்கள்
(திபா 24:1-3) என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார். அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் இரண்டாம் செவ்வாய்
(திபா 24:1-3) என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார். அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் இரண்டாம் புதன்
(திபா 24:1-3) என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார். அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் இரண்டாம் வியாழன்
(திபா 24:1-3) என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார். அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் இரண்டாம் வெள்ளி
(திபா 24:1-3) என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார். அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் இரண்டாம் சனி

பாஸ்கா காலத்தின் மூன்றாம் திங்கள்
(திபா 24:1-3) என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார். அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் மூன்றாம் செவ்வாய்
(திபா 24:1-3) என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார். அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் மூன்றாம் புதன்
(திபா 24:1-3) என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார். அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் மூன்றாம் வியாழன்
(திபா 24:1-3) என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார். அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் மூன்றாம் வெள்ளி
(திபா 24:1-3) என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார். அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் மூன்றாம் சனி

பாஸ்கா காலத்தின் நான்காம் திங்கள்
(திபா 24:1-3) என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார். அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் நான்காம் செவ்வாய்
(திபா 24:1-3) என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார். அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் நான்காம் புதன்
(திபா 24:1-3) என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார். அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் நான்காம் வியாழன்
(திபா 24:1-3) என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார். அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் நான்காம் வெள்ளி
(திபா 24:1-3) என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார். அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் நான்காம் சனி

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் திங்கள்
(திபா 24:1-3) என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார். அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஐந்தாம் செவ்வாய்
(திபா 24:1-3) என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார். அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஐந்தாம் புதன்
(திபா 24:1-3) என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார். அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஐந்தாம் வியாழன்
(திபா 24:1-3) என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார். அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஐந்தாம் வெள்ளி
(திபா 24:1-3) என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார். அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஐந்தாம் சனி

பாஸ்கா காலத்தின் ஆறாம் திங்கள்
(திபா 24:1-3) என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார். அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஆறாம் செவ்வாய்
(திபா 24:1-3) என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார். அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஆறாம் புதன்
(திபா 24:1-3) என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார். அல்லேலூயா!
ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா - திருவிழிப்புத் திருப்பலி
(திபா 67:33, 35) உலகிலுள்ள அரசர்களே, கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள். வானங்களின் மேல், தொன்மை மிகு வானங்களின் மேல் ஏறி வரும் ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவரது மாண்பும் வலிமையும் மேக மண்டலங்களில் உள்ளன, அல்லேலூயா!
ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா - பகல் திருப்பலி
(திப 1:11) கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றம் அடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவர் மீண்டும் வருவார், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஆறாம் வியாழன்
(திபா 67:8, 9, 20) கடவுளே! நீர் புறப்பட்டு உம்முடைய மக்கள் முன் நடந்து சென்று, அவர்களோடு தங்குகையில் பூவுலகு அதிர்ந்தது; வானம் மழையைப் பொழிந்தது, அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஆறாம் வெள்ளி
(திவெ 5:9-10 ஆண்டவரே, உமது இரத்தத்தால் குலம், மொழி, மக்களினம், ஆகிய அனைத்தினின்றும் எங்களை மீட்டுக் கொண்டீர்; எங்களை ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும் குருக்களாகவும் எங்களை கடவுளுக்காக ஏற்படுத்தினீர், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஆறாம் சனி
(1 பேது 2:9) உரிமைச் சொத்தான மக்களே, அவருடைய மேன்மைமிக்க செயல்களை அறிவியுங்கள். அவர் இருளிலிருந்து தமது வியத்தகு ஒளிக்கு உங்களை அழைத்துள்ளார், அல்லேலூயா!
(திபா 26:7-9) ஆண்டவரே, உம்மை நோக்கிக் கூக்குரலிடும் என் குரலைக் கேட்டருளும்; என் இதயம் உம்மிடம் கூறியது: உமது முகத்தைத் தேடினேன்; ஆண்டவரே, உமது முகத்தைப் பார்க்க விரும்பினேன். உமது முகத்தை என்னிடமிருந்து திருப்பிக் கொள்ளாதேயும். அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஏழாம் திங்கள்
(திப 1:8) மேலிருந்து வரும் தூய ஆவியாரின் வல்லமையை உங்களிடம் பெறுவீர்கள்; உலகின் கடை எல்லை வரை எனக்குச் சாட்சியாய் இருப்பீர்கள், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஏழாம் செவ்வாய்
(திவெ 1:17, 18) நானே முதலும் முடிவுமாய் இருக்கின்றேன்; வாழ்பவருமான நான் இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கிறேன், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஏழாம் புதன்
(திபா 46:2) அனைவருமே களிப்புடன் கைகொட்டுங்கள் ; மகிழ்ச்சிக் குரலுடன் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஏழாம் வியாழன்
(எபி 4:16) அருளின் அரியணையை நம்பிக்கையுடன் அணுகுவோமாக. அதனால் நாம் இரக்கத்தைப் பெறுவோம்; ஏற்ற வேளையில் உதவும் அருளைக் கண்டடைவோம். அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஏழாம் வெள்ளி
(திவெ 1:5, 6) கிறிஸ்து நம் மீது அன்பு கூர்ந்தார்; தமது இரத்தத்தினால் நம் பாவங்களிலிருந்து நம்மைக் கழுவினார்; ஆட்சியுரிமைப் பெற்றவர்களாகவும் குருக்களாகவும் கடவுளும் அவரது தந்தையுமானவருக்கு நம்மை ஏற்படுத்தினார், அல்லேலூயா!
பாஸ்கா காலத்தின் ஏழாம் சனி
(திப 1:14) பெண்களோடும் இயேசுவின் தாய் மரியாவோடும், அவருடைய சகோதரர்களோடும் சீடர்கள் ஒரே மனதோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள், அல்லேலூயா!
பெந்தக்கோஸ்து ஞாயிறு - திருவிழிப்புத் திருப்பலி
(உரோ 5:5; 8:11) அவருடைய ஆவி நம்முள் குடி கொண்டிருப்பதன் வழியாகக் கடவுளின் அன்பு நம் இதயங்களில் பொழியப்பட்டுள்ளது, அல்லேலூயா!
பெந்தக்கோஸ்து ஞாயிறு - பகல் திருப்பலி
(சாஞா 1:7) ஆண்டவரின் ஆவி உலகை நிரப்பியுள்ளது; அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அந்த ஆவி ஒவ்வொரு சொல்லையும் அறிகின்றது, அல்லேலூயா!
அல்லது
(உரோ 5:5; 8:11) அவருடைய ஆவி நம்முள் குடி கொண்டிருப்பதன் வழியாகக் கடவுளின் அன்பு நம் இதயங்களில் பொழியப்பட்டுள்ளது, அல்லேலூயா!
(திபா 35:10) ஆண்டவரே, வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது; உமது ஒளியில் யாமும் ஒளியைக் காண்போம்.
அல்லது
(யோவா 10:10) அவர்கள் வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன், என்கிறார் ஆண்டவர்.
(திபா 22:5) என் கண்முன்னே நீர் எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்தீர்; நிரம்பி வழிகின்ற எனது பாத்திரம் எத்துணை மேன்மையானது!
அல்லது
(1 யோவா 4:16) கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை நாம் அறிந்துள்ளோம்; நம்புகிறோம்.
(திபா 33:6) ஆண்டவரை அணுகிச் செல்லுங்கள், அவரது ஒளியைப் பெறுவீர்கள்; உங்கள் முகங்கள் அவமானத்திற்கு உள்ளாகாது.
அல்லது
(யோவா 8:12) உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; ஆனால் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர்.
(திபா 30:17, 18) உமது முகத்தின் ஒளி உம் அடியார் மீது ஒளிர்வதாக! உமது இரக்கத்தால் என்னை விடுவித்தருளும். ஆண்டவரே, என்னை வெட்கமுற விடாதேயும். ஏனெனில் உம்மை நோக்கிக் கூவி அழைத்தேன்.
அல்லது
(மத் 5:3, 5) ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது; கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.
(திபா 106:8, 9) ஆண்டவரின் இரக்கத்தை முன்னிட்டும், மானிடருக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டும் அவர்கள் அவருக்குப் புகழ் சாற்றுவார்களாக! ஏனெனில் வெறுங்கையருக்கு அவர் நிறைவளித்தார்; பசியுற்றோரை நன்மையால் நிரப்பினார்.
அல்லது
(மத் 5:4, 6) துயருறுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.
(திபா 77:29, 30) அவர்கள் உண்டு முற்றிலுமாய் நிறைவடைந்தனர்; ஆண்டவர் அவர்கள் விரும்பியவற்றையே அவர்களுக்கு அளித்தார்; அவர்களது விருப்பம் வீணாகவில்லை.
அல்லது
(யோவா 3:16) தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.
(திபா 9:2, 3) வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்; உம்மில் அகமகிழ்ந்து அக்களிப்பேன். உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவேன்.
அல்லது
(யோவா 11:27) ஆண்டவரே, நீரே உலகிற்கு வந்த வாழும் கடவுளின் மகனாகிய மெசியா என நம்புகிறேன்.
(திபா 12:6) எனக்கு நன்மை செய்த ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்; உன்னதரான ஆண்டவரது பெயரைப் போற்றிப் பாடுவேன்.
அல்லது
(மத் 28:20) இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.
(திபா 16:6) இறைவா, நீர் எனக்குச் செவிசாய்த்தீர்; ஏனெனில் நான் கூப்பிட்டேன்; உம் செவியைத் திருப்பி, என் விண்ணப்பத்துக்குச் செவிசாய்த்தருளும்.
அல்லது
(மாற் 11:23, 24) உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் எவற்றையெல்லாம் கேட்பீர்களோ, அவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள். கேட்டபடியே உங்களுக்கு நடக்கும், என்கிறார் ஆண்டவர்.
(திபா 17:3) ஆண்டவர் என் கற்பாறை; என் புகலிடம்; என் மீட்பர்; என் கடவுளே எனக்குத் துணைவர்.
அல்லது
(1 யோவா 4:16) கடவுள் அன்பாய் இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்.
அல்லது
(யோவா 17:11) தூய தந்தையே! நீர் எனக்கு அளித்த இவர்களை உம் பெயரால் காத்தருளும்; அதனால் அவர்கள் நம்மைப் போல் ஒன்றாய் இருப்பார்களாக, என்கிறார் ஆண்டவர்.
(திபா 144:15) ஆண்டவரே, எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நம்புகின்றன. தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்.
அல்லது
(யோவா 10:11,15) நல்ல ஆயன் நானே. என் ஆடுகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.
(திபா 102:1) என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு ! என்னுள் இருப்பதெல்லாம் அவரது திருப்பெயருக்கே!
அல்லது
(யோவா 17:20, 21) தந்தையே, அவர்கள் நம்மில் ஒன்றாய் இருப்பார்களாக என அவர்களுக்காக வேண்டுகிறேன். அதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்புவதாக, என்கிறார் ஆண்டவர்.
(திபா 33:9) ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரில் நம்பிக்கை கொள்வோர் பேறுபெற்றோர்.
அல்லது
(மத் 12:8) பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர்.
(திபா 83:4, 5) படைகளின் ஆண்டவரே, என் அரசரே, என் கடவுளே, உம் பீடங்களில் அடைக்கலான் குருவி தனக்கு வீடும் சிட்டுக்குருவி தன் குஞ்சுகளை வைக்கக் கூடும் கண்டுள்ளன. உமது இல்லத்தில் தங்கியிருப்போர் பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள்.
அல்லது
(யோவா 5:6) எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்பவர் என்னோடு இணைந்திருப்பார்; நானும் அவரோடு இணைந்திருப்பேன், என்கிறார் ஆண்டவர்.
(திபா 110:4-5 இரக்கமும் அருளும் உடைய ஆண்டவர், தம் வியத்தகு செயல்களை நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளித்தார்.
அல்லது
(திவெ 3:20) இதோ! நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன்; யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் அவரோடு உள்ளே சென்று அவரோடு உணவு அருந்து வேன்; அவரும் என்னோடு உணவு அருந்துவார், என்கிறார் ஆண்டவர்.
(திபா 102:2) என் உயிரே ஆண்டவரைப் போற்றிடு ! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே!
அல்லது
(மத் 5:7, 8) இரக்கமுடையோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்; தூய்மையான உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.
(சாஞா 16:20) ஆண்டவரே, எல்லா இனிமையும் பல்சுவையும் கொண்ட உணவை வானத்திலிருந்து எங்களுக்கு அளித்தீர்.
அல்லது
(யோவான் 6:35) வாழ்வு தரும் உணவு நானே, என்கிறார் ஆண்டவர். என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.
(திபா 147:2) எருசலேமே! உயர்தரக் கோதுமையினால் உன்னை நிறைவடையச் செய்யும் ஆண்டவரைப் போற்றுவாயாக!
அல்லது
நான் அளிக்கும் உணவு வழிமரபினர் வாழ்வதற்கான எனது சதை, என்கிறார் ஆண்டவர்.
(திபா 129:7) இரக்கம் ஆண்டவரிடமே உள்ளது ; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.
அல்லது
(யோவா 6:51, 52) விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே, என்கிறார் ஆண்டவர். இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்.
அல்லது
(யோவா 6:54) எனது சதையை உண்டு, எனது இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார், என்கிறார் ஆண்டவர். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.
(திபா 30:20) உமது அருள் எத்துணை ஆண்டவரே, உமக்கு அஞ்சுவோருக்கு நீர் சேர்த்து வைத்திருக்கும் மிகுதி.
அல்லது
(மத் 5:9, 10) அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்; நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
(திபா 42:1) கலைமான் நீரோடைகளுக்காக ஏங்குவது போல, கடவுளே! என் ஆன்மா உமக்காக ஏங்குகின்றது. வல்லவரான வாழும் கடவுள் மீது என் ஆன்மா தாகம் கொண்டுள்ளது.
அல்லது
(யோவா 8:12) உலகின் ஒளி நானே: என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; ஆனால் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர்.
(திபா 35:8) கடவுளே, உமது இரக்கம் எத்துணை உயர்மதிப்புள்ளது ! மானிடா உம் இறக்கைகளின் நிழலில் புகலிடம் பெறுகின்றனர்.
அல்லது
(1 கொரி 10:16) நாம் போற்றும் திருக்கிண்ணம் கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் ஆகும்; நாம் பிடும் அப்பம் கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்ளுதல் ஆகும்.
(திபா 118:4, 5) உம் நியமங்களைக் கருத்தாய்க் கடைப்பிடிக்க நீர் கட்டளையிட்டீர்; அதனால் உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க என் வழிகளை நிலைப்படுத்தும்.
அல்லது
(யோவா 10:14) நல்ல ஆயன் நானே! என்கிறார் ஆண்டவர். நான் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன.
(திபா 89:50) ஆண்டவரே, உம் ஊழியனுக்கு நீர் தந்த வாக்கை நினைவு கூரும்; அதில் நீர் எனக்கு நம்பிக்கை அளித்தீர். இது என் துன்பத்தில் எனக்கு ஆறுதல் அளிக்கின்றது.
அல்லது
(யோவா 2:16) இதில் கடவுளின் அன்பை அறிந்து கொண்டோம். ஏனெனில் அவர் நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். நாம் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்க வேண்டும்.
(புல 3:25) ஆண்டவரில் நம்பிக்கை வைப்போருக்கும் அவரைத் தேடுவோருக்கும் அவர் நல்லவர்!
அல்லது
(1 கொரி 10:17) அப்பம் ஒன்றே. நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்திலும் ஒரே கிண்ணத்திலும் பங்கு கொள்கிறோம்.
(திபா 33:11) நன்மை செல்வர் வறுமையுற்றனர், பசியுற்றனர்; ஆண்டவரை நாடுவோருக்கு ஏதும் குறைவுபடாது.
அல்லது
(1 யோவா 3:2) ஆண்டவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பது போல் நாம் அவரைக் காண்போம்.
(திபா 32:18, 19) தமக்கு அஞ்சி நடப்போரையும், தம் பேரன்பில் நம்பிக்கை கொள்வோரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்; அதனால் அவர்கள் ஆன்மாவைச் சாவினின்று காக்கின்றார்; பஞ்சத்தில் அவர்களுக்கு உணவளிக்கின்றார்.
அல்லது
(மாற் 10:45) பலருடைய மீட்புக்காகத் தம் உயிரைக் கொடுப்பதற்கு மானிட மகன் வந்துள்ளார்.
(திபா 20:5) உமது வெற்றியைக் குறித்து மகிழ்வோமாக! நம் கடவுளின் பெயரால் மாண்புறுவோமாக!
அல்லது
(எபே 5:2) கிறிஸ்து நமக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியாகக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து, நம்மை அன்பு செய்தார்.
அல்லது
(யோவா 6:58) வாழும் தந்தை என்னை அனுப்பினார்; நானும் அவரால் வாழ்கிறேன். என்னை உண்போரும் என்னால் வாழ்வர், என்கிறார் ஆண்டவர்.
(திபா 22:1, 2) ஆண்டவர் என்னை ஆள்கின்றார்; எனக்கேதும் குறை இல்லை; பசும்புல் வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்தார். அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் சென்றார்.
அல்லது
(லூக் 24:35) அவர் அப்பத்தைப் பிடுகையில், சீடர்கள் ஆண்டவர் இயேசுவைக் கண்டுணர்ந்து கொண்டார்கள்.
(திபா 72:28) கடவுளின் அண்மையே எனக்கு நலம். ஆண்டவராகிய கடவுளிடம் நான் நம்பிக்கை வைத்துள்ளேன்.
அல்லது
(மாற் 11:23, 24) உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் எவற்றையெல்லாம் கேட்பீர்களோ, அவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள். கேட்டபடியே உங்களுக்கு நடக்கும், என்கிறார் ஆண்டவர்.
(திபா 116:1, 2) மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் புகழுங்கள். ஏனெனில் நம் மீது அவரது இரக்கம் நிலையாய் உள்ளது.
அல்லது
(மத் 28:20) இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.
(கலா 4:6) நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி "அப்பா. தந்தையே" எனக் கூப்பிடுகிறது.
(யோவா 6:57) எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்பவர் என்னோடு இணைந்திருப்பார். நானும் அவரோடு இணைந்திருப்பேன், என்கிறார் ஆண்டவர்.
(யோவா 7:37, 38) ஆண்டவர் கூறுகிறார்: யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும், பருகட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்.
அல்லது
(யோவா 19:34) படைவீரருள் ஒருவர் அவருடைய விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தன.
(திபா 28:10, 11) ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருப்பார்: ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதியில் ஆசி வழங்குவார்.