மன்றாடுவோமாக! இறைவா, உமது திரு அவையை என்றும் கனிவுடன் காத்தருளும்; இவ்வாறு பாஸ்கா மறைநிகழ்வுகளால் அது புதுப்பிக்கப் பெற்று உயிர்ப்பின் பேரொளிக்கு வந்து சேர்வதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, பாஸ்கா மறைநிகழ்வின் அருள் எங்கள் மனங்களில் பொங்கி வழிய உம்மை வேண்டுகின்றோம்: முடிவில்லா மீட்பின் வழியில் பயணம் தொடங்கிய இவர்கள் உம் கொடைகளுக்குத் தகுதியுள்ளவர்களாகுமாறு நீர் அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்குச் செவிசாய்த்து திருமுழுக்கின் நிறைவான அருளை உமது குடும்பத்தினரின் இதயங்களில் நீர் பொழிந்துள்ளீர்; அவர்கள் நிலையான பேற்றினை அடையத் தகுதி பெறச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம் திருமகனின் அருளடையாளத்தை வணக்கத்தோடு பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: பழைய பாவங்களிலிருந்து எங்களைக் கழுவித் தூய்மைப்படுத்தி, புதுப் படைப்பாக மாற்றுவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, நாங்கள் புரியும் வேண்டல்களுக்குச் செவிசாய்த்தருளும்; அதனால் எங்கள் மீட்பின் இப்புனிதமிக்க பரிமாற்றம் எங்களுக்கு இவ்வுலக வாழ்வில் உமது அருள் உதவியை அளித்து என்றென்றுமுள்ள மகிழ்ச்சிக்கான உறுதியை அளிப்பதாக.

மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது பரிவிரக்கத்தால் நீர் மீட்டுக்கொண்டவர்களைத் தொடர்ந்து பாதுகாத்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருமகனுடைய பாடுகளால் மீட்கப்பட்டவர்கள் அவரது உயிர்ப்பில் மகிழ்வார்களாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!

மன்றாடுவோமாக! ஆண்டவரே, நிலையான மறை நிகழ்வுகளால் நீர் புதுப்பிக்கத் திருவுளமான உம் மக்களைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் மாட்சிக்கு உரிய உடலின் அழிவற்ற உயிர்த்தெழுதலுக்கு வந்து சேர அருள்வீராக.

மன்றாடுவோமாக! ஆண்டவரே, விண்ணக மறைநிகழ்வுகளால் நீர் நிறைவு செய்த உம் மக்களுடன் கனிவாய்த் தங்கியிருக்க உம்மை வேண்டுகின்றோம்: பழைய நிலையிலிருந்து வாழ்வின் புதிய நிலைக்கு நாங்கள் கடந்து செல்லச் செய்வீராக.

மன்றாடுவோமாக! என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்துவின் உயிர்ப்பினால் நிலைவாழ்வுக்கு எங்களைப் புதுப்பித்தீர்; பாஸ்கா அருளடையாளத்தின் கனிகளை எங்களில் பெருகச் செய்து எங்கள் உள்ளங்களில் மீட்பு அளிக்கும் உணவின் ஆற்றலைப் பொழிந்தருளும்.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது பரிவிரக்கத்தால் நீர் மீட்டுக்கொண்டவர்களைத் தொடர்ந்து பாதுகாத்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருமகனின் பாடுகளால் மீட்கப்பட்டவர்கள் அவரது உயிர்ப்பில் மகிழ்வார்களாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம் தூய மறைநிகழ்வுகளின் கொடைகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உமமைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் தமது நினைவாக நாங்கள் செய்யுமாறு உம் திருமகன் கட்டளையிட்டவை எங்களை அன்பின் வளர்ச்சிக்கு இட்டு செல்வனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்துவின் உயிர்ப்பினால் நிலைவாழ்வுக்கு எங்களைப் புதுப்பித்தீர்; பாஸ்கா அருளடையாளத்தின் கனிகளை எங்களில் பெருகச் செய்து எங்கள் உள்ளங்களில் மீட்பு அளிக்கும் உணவின் ஆற்றலைப் பொழிந்தருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, நிலையான மறை நிகழ்வுகளால் நீர் புதுப்பிக்கத் திருவுளமான உம் மக்களைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் மாட்சிக்கு உரிய உடலின் அழிவற்ற உயிர்த்தெழுதலுக்கு வந்து சேர அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, நாங்கள் புரியும் வேண்டல்களுக்குச் செவிசாய்த்தருளும்; அதனால் எங்கள் மீட்பின் இப்புனிதமிக்கப் பரிமாற்றம் எங்களுக்கு இவ்வுலக வாழ்வில் உமது அருள் உதவியை அளித்து என்றென்றுமுள்ள மகிழ்ச்சிக்கான உறுதியை அளிப்பதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, விண்ணக மறைநிகழ்வுகளால் நீர் நிறைவு செய்த உம் மக்களுடன் கனிவாய்த் தங்கியிருக்க உம்மை வேண்டுகின்றோம்: பழைய நிலையிலிருந்து வாழ்வின் புதிய நிலைக்கு நாங்கள் கடந்து செல்லச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம் தூய மறைநிகழ்வுகளின் கொடைகளைப் பெற்றுக் கொண்ட நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் தமது நினைவாக நாங்கள் செய்யுமாறு உம் திருமகன் கட்டளையிட்டவை எங்களை அன்பின் வளர்ச்சிக்கு இட்டுச்செல்வனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது பரிவிரக்கத்தால் நீர் மீட்டுக்கொண்டவர்களைத் தொடர்ந்து பாதுகாத்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருமகனுடைய பாடுகளால் மீட்கப்பட்டவர்கள் அவரது உயிர்ப்பில் மகிழ்வார்களாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, நிலையான மறை நிகழ்வுகளால் நீர் புதுப்பிக்கத் திருவுளமான உம் மக்களைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் மாட்சிக்கு உரிய உடலின் அழிவற்ற உயிர்த்தெழுதலுக்கு வந்து சேர அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, நாங்கள் புரியும் வேண்டல்களுக்குச் செவிசாய்த்தருளும்; அதனால் எங்கள் மீட்பின் இப்புனிதமிக்க பரிமாற்றம் எங்களுக்கு இவ்வுலக வாழ்வில் உமது அருள் உதவியை அளித்து என்றென்றுமுள்ள மகிழ்ச்சிக்கான உறுதியை அளிப்பதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, விண்ணக மறைநிகழ்வுகளால் நீர் நிறைவு செய்த உம் மக்களுடன் கனிவாய்த் தங்கியிருக்க உம்மை வேண்டுகின்றோம்: பழைய நிலையிலிருந்து வாழ்வின் புதிய நிலைக்கு நாங்கள் கடந்து செல்லச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்துவின் உயிர்ப்பினால் நிலைவாழ்வுக்கு எங்களைப் புதுப்பித்தீர்; பாஸ்கா அருளடையாளத்தின் கனிகளை எங்களில் பெருகச் செய்து எங்கள் உள்ளங்களில் மீட்பு அளிக்கும் உணவின் ஆற்றலைப் பொழிந்தருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது பரிவிரக்கத்தால் நீர் மீட்டுக்கொண்டவர்களைத் தொடர்ந்து பாதுகாத்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருமகனுடைய பாடுகளால் மீட்கப்பட்டவர்கள் அவரது உயிர்ப்பில் மகிழ்வார்களாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம் தூய மறைநிகழ்வுகளின் கொடைகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் தமது நினைவாக நாங்கள் செய்யுமாறு உம் திருமகன் கட்டளையிட்டவை எங்களை அன்பின் வளர்ச்சிக்கு இட்டுச்செல்வனவாக.

மன்றாடுவோமாக! ஆண்டவரே, நிலையான மறைநிகழ்வுகளால் நீர் புதுப்பிக்கத் திருவுளமான உம் மக்களைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் மாட்சிக்கு உரிய உடலின் அழிவற்ற உயிர்த்தெழுதலுக்கு வந்து சேர அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, நாங்கள் புரியும் வேண்டல்களுக்குச் செவிசாய்த்தருளும்; அதனால் எங்கள் மீட்பின் இப்புனிதமிக்க பரிமாற்றம் எங்களுக்கு இவ்வுலக வாழ்வில் உமது அருள் உதவியை அளித்து எனறென்றுமுள்ள மகிழ்ச்சிக்கான உறுதியை அளிப்பதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, விண்ணக மறைநிகழ்வுகளால் நீர் நிறைவு பெறச் செய்த உம் மக்களுடன் கனிவாய்த் தங்கியிருக்க உம்மை வேண்டுகின்றோம்: பழைய நிலையிலிருந்து வாழ்வின் புதிய நிலைக்கு நாங்கள் கடந்து செல்லச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம் தூய மறைநிகழ்வுகளின் கொடைகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் தமது நினைவாக நாங்கள் செய்யுமாறு உம் திருமகன் கட்டளையிட்டவை எங்களை அன்பின் வளர்ச்சிக்கு இட்டுச்செல்வனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது பரிவிரக்கத்தால் நீர் மீட்டுக்கொண்டவர்களைத் தொடர்ந்து பாதுகாத்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருமகனுடைய பாடுகளால் மீட்கப்பட்டவர்கள் அவரது உயிர்ப்பில் மகிழ்வார்களாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, நிலையான மறை நிகழ்வுகளால் நீர் புதுப்பிக்கத் திருவுளமான உம் மக்களைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் மாட்சிக்கு உரிய உடலின் அழிவற்ற உயிர்த்தெழுதலுக்கு வந்து சேர அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, நாங்கள் புரியும் வேண்டல்களுக்குச் செவிசாய்த்தருளும்; அதனால் எங்கள் மீட்பின் இப்புனிதமிக்க பரிமாற்றம் எங்களுக்கு இவ்வுலக வாழ்வில் உமது அருள் உதவியை அளித்து என்றென்றுமுள்ள மகிழ்ச்சிக்கான உறுதியை அளிப்பதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, விண்ணக மறைநிகழ்வுகளால் நீர் நிறைவு பெறச் செய்த உம் மக்களுடன் கனிவாய்த் தங்கியிருக்க உம்மை வேண்டுகின்றோம்: பழைய நிலையிலிருந்து வாழ்வின் புதிய நிலைக்கு நாங்கள் கடந்து செல்லச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்துவின் உயிர்ப்பினால் நிலைவாழ்வுக்கு எங்களைப் புதுப்பித்தீர்; பாஸ்கா அருளடையாளத்தின் கனிகளை எங்களில் பெருகச் செய்து எங்கள் உள்ளங்களில் மீட்பு அளிக்கும் உணவின் ஆற்றலைப் பொழிந்தருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது பீடத்திலிருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட கொடைகள் விண்ணக வீட்டுக்கான ஏக்கத்தை எங்கள் இதயங்களில் தூண்டியெழுப்புவனவாக; எங்கள் மீட்பரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவர் முன்னரே சென்ற இடத்துக்கு நாங்களும் விரைந்து செல்வோமாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! எஎன்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, இவ்வுலகில் இருக்கும் நாங்கள் விண்ணக மறைநிகழ்வுகளைக் கொண்டாட அருளுகின்றீர்; எங்கள் இயல்பு உம்மோடு இணைக்கப்பட்டுள்ள இடத்துக்கே எமது கிறிஸ்தவ பற்றன்பு எம்மை இட்டுச்செல்ல அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது பரிவிரக்கத்தால் நீர் மீட்டுக்கொண்டவர்களைத் தொடர்ந்து பாதுகாத்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருமகனுடைய பாடுகளால் மீட்கப்பட்டவர்கள் அவரது உயிர்ப்பில் மகிழ்வார்களாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம் தூய மறைநிகழ்வுகளின் கொடைகளைப் பெற்றுக்கொண்ட நா ங் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் தமது நினைவாக நாங்கள் செய்யுமாறு உம் திருமகன் கட்டளையிட்டவை எங்களை அன்பின் வளர்ச்சிக்கு இட்டுச்செல்வனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, விண்ணக மறைநிகழ்வுகளால் நீர் நிறைவு செய்த உம் மக்களுடன் கனிவாய்த் தங்கியிருக்க உம்மை வேண்டுகின்றோம்: பழைய நிலையிலிருந்து வாழ்வின் புதிய நிலைக்கு நாங்கள் கடந்து செல்லச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம் தூய மறைநிகழ்வுகளின் கொடைகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் தமது நினைவாக நாங்கள் செய்யுமாறு உம் திருமகன் கட்டளையிட்டவை எங்களை அன்பின் வளர்ச்சிக்கு இட்டுச்செல்வனவாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, நாங்கள் பங்குகொள்ளும் இத்திருவிருந்து உமது அருளை எம்மீது நிறைவாய்ப் பொழிந்தருள வேண்டுகின்றோம்: இத்திருவிருந்து தன் ஆற்றலால் எங்களைத் தூய்மைப்படுத்துவதால் அந்த மாபெரும் கொடைக்கு நாங்கள் என்றும் தகுதி பெறச் செய்வதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, நாங்கள் பங்குகொண்ட மறைநிகழ்வுகள் தங்கள் படிப்பினையால் நல்லறிவையும் திரு உணவால் புத்துயிரையும் எங்களுக்கு அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் அருள்கொடைகளை நாங்கள் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! இறைவா, உம் மறைநிகழ்வுகளால் நாங்கள் தூய்மையாக்கப்பட்டு ஊட்டம் பெற்றிட உம்மை வேண்டுகின்றோம்: இத்திருவிருந்து எங்களுக்கு அளிக்கும் ஆற்றலால் நாங்கள் நிலைவாழ்வைப் பெறச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, நீர் கனிவுடன் எங்கள் வேண்டல்களைக் கேட்டருள்வீராக; அதனால் பழையனவற்றிலிருந்து புதிய மறைபொருள்களுக்கு நீர் எங்களை வழிநடத்தியது போல பழைய நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, தூய்மை பெற்ற மனங்களால் நாங்கள் புதுப்பிக்கப்படுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, நாங்கள் பெற்றுக்கொண்ட கொடை எங்களுக்குப் பயன் அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருத்தூதர்கள் மீது நீர் வியத்தகு முறையில் பொழிந்தா அதே தூய ஆவியால் நாங்கள் என்றும் பற்றியெரியச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! விண்ணகக் கொடைகளை உமது திரு அவைக்கு தாராளமாய் வழங்கும் இறைவா, நீர் எமக்கு அளித்துள்ள அருளை எம்மில் பாதுகாத்தருளும்; இவ்வாறு தூய ஆவியார் பொழிந்துள்ள கொடை என்றும் வலிமை பெறுவதாக; இந்த ஆன்மீக உணவால் நிலையான மீட்பு எங்களில் வளர்வதாக.