விடைத்தாள் திருத்தும் பணி

பெறுநர்

சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள், (இணைப்பில் கண்ட பள்ளிகள்),

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள ஆசிரியர்களை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள்

06.04.2015 அன்று வேலூர், சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளும் வகையில் முகாம் அலுவலர் முன்பாக 8.30 மணி அளவில் ஆஜராகும் வகையில் பணியிலிருந்து விடுவித்துஅனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ( இயற்பியல் பாடத்திற்கு 32 ஆசிரியர்கள் மட்டும் வருகை புரிய வேண்டும். )

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்