குழந்தைகள் பாதுகாப்பு குழந்தைகளின் மனநிலையை அறிந்து கல்வி போதிப்பது -திறன் வளர்ப்பு பயிற்சி

பெறுநர்

சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள்,

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி ஆசிரியர்களை விடுத்தனுப்பும்படி தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்