தீத்தொண்டு நாள் அனுசரித்தல்

பெறுநர்

அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள்,

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி செயல்பட அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்