TO
சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்,
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி ஐ.டி. சுற்றுலாவிற்கு
இணைப்பில் உள்ள மாணவர்களை சார்ந்த தலைமையாசிரியர்கள் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொறுப்பாசிரியருடன் அனுப்பிவைக்கும்படி தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்