MID-DAY MEAL SCHEME

பெறுநர்

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி இணைப்பில் உள்ள 2 படிவங்களையும் பூர்த்தி செய்து உடனடியாக இவ்வலுவலக ‘ஆ3‘ பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

இது மிகவும் அவசரம்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்